காயத்ரி (தொலைக்காட்சித் தொடர்)

From Wikipedia, the free encyclopedia

காயத்ரி (தொலைக்காட்சித் தொடர்)
Remove ads

காயத்திரி என்பது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 20 சனவரி 2014 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பான குடும்ப கதைக்களத்தை கொண்ட தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.

விரைவான உண்மைகள் காயத்ரி, வகை ...

இந்த தொடர் ஆர். பாலாஜி யாதேவ் மற்றும் ஏ.பி.ராஜந்திரன் ஆகியோர் இயக்கத்தில், நீமா, ஸ்ரீசா, வீணு, விஜய், அகிலா, ராகவி, வரலட்சுமி போன்ற பலர் நடித்துள்ளார்கள். இது முழுக்க முழுக்க பெண்களுக்குத் தன்னம்பிக்கையூட்டும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் 7 நவம்பர் 2014 ஆம் ஆண்டு அன்று 201 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.

Remove ads

நடிகர்கள்

  • நிமா (1-127) → ஸ்ரீசா (128-201) - காயத்ரி
  • வேணு -
  • விஜய் - அருள்மணி
  • அனுராதா கிருஷ்ணமூர்த்தி - ஜெயலட்சுமி
  • ராமச்சந்திரன் - ஜெகன்
  • வரலட்சுமி - வரலட்சுமி ஜெகன்
  • அகிலா - பூஜா
  • பரந்தா
  • மூர்த்தி
  • சௌந்தரம்
  • காவேரி
  • மலர்

பாடல் மற்றும் இசை

இந்த தொடருக்கு கிருதியா பாடல் எழுதி உள்ளார். ராமு பாடல் பாடியுள்ளார். செல்வம் பாடலுக்கு இசை அமைத்துள்ளார். கிரன் பின்னணி இசை அமைத்துள்ளார்.

ஒளிபரப்பு நேரம் மாற்றம்

இந்த தொடர் முதலில் 20 சனவரி முதல் 11 ஏப்ரல் 2014 வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பானது. பின்னர் 14 ஏப்ரல் முதல் 7 நவம்பர் 2014 வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரபப்பானது.

சர்வதேச ஒளிபரப்பு

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads