காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம். From Wikipedia, the free encyclopedia
Remove ads
காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம் என்பது தமிழ்நாட்டின் கிருட்டிணகிரி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.
கிருஷ்ணகிரி வட்டத்தில் உள்ள காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்தில் 36 கிராம ஊராட்சிகள் உள்ளன.
Remove ads
மக்கள் வகைப்பாடு
2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,69,252 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 14,816 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 584 ஆக உள்ளது.[4]
ஊராட்சி மன்றங்கள்
காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 36 ஊராட்சிகள்:[5]
- அகரம்
- அரசம்பட்டி
- ஆவத்தவாடி
- விளங்காமுடி
- வீரமலை
- வாடமங்கலம்
- திம்மாபுரம்
- தட்ரஅள்ளி
- தளிஅள்ளி
- சுண்டேகுப்பம்
- சௌட்டஅள்ளி
- செல்லகுட்டபட்டி
- சந்தாபுரம்
- பென்னேஸ்வரமடம்
- பாப்பாரப்பட்டி
- பண்ணந்தூர்
- பையூர்
- நெடுங்கல்
- மிட்டஅள்ளி
- மருதேரி
- மாரிசெட்டிஅள்ளி
- மலையாண்டஅள்ளி
- குடிமேனஅள்ளி
- கோட்டப்பட்டி
- கீழ்குப்பம்
- கரடிஅள்ளி
- கால்வேஅள்ளி
- ஜெகதாப்
- குண்டலப்பட்டி
- எருமாம்பட்டி
- எர்ரஅள்ளி
- தாமோதரஅள்ளி
- சாப்பர்த்தி
- பாரூர்
- பன்னிஅள்ளி
- பாலேகுளி
Remove ads
வெளி இணைப்புகள்
- கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads