கிராசுநோயார்சுக்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிராசுநோயார்சுக் (Krasnoyarsk) [a]என்ற நகரம், இரசியாவின் பெரிய நகரங்களில் ஒன்றாகும். இந்நகரத்தின் பரப்பளவு 348 km2 (134 sq mi) ஆகும்.[5] இப்பரப்பளவில் இதன் புறநகரப் பகுதிகளும், இங்கு ஓடும் ஆறும் அடங்குகிறது. அரசு மேலாண்மை அலுவலகங்களும், கல்விக்கூடங்களும், சுற்றுலா இடங்களும் அதிகமுள்ள நகரமாகவும் இது திகழ்கிறது. இந்நகரம் ஆகத்து 19, 1628[2]ஆம் ஆண்டு இரசியாவின் எல்லை நகரமாக அடித்தளமிடப்பட்டது. எனவே, பல வரலாற்று புகழ் மிக்க இடங்களும் காணப்படுகின்றன. உருசியா நாட்டிலேயே அதிக அளவு அலுமினிய உற்பத்தியை, இந்நகரமே செய்கிறது.[18]


Remove ads
இரட்டை நகரம்
கிராசுநோயார்சுக் நகரம், இரட்டை நகரம் ஆகும். இந்நகரத்துடன் இணைந்து கலாச்சாரங்களைப் புரிந்து கொண்ட நகரங்கள் கீழே தரப்பட்டுள்ளது.[19]
Heihe, சீனா (1999)
Istaravshan, தஜிகிஸ்தான் (2000)
Sault Ste. Marie, ஒன்றாரியோ, கனடா (2002)
உலான் பத்தூர், மங்கோலியா (2003)
சமர்கந்து, உசுபெக்கிசுத்தான் (2003)
Oneonta நியூயார்க், அமெரிக்க ஐக்கிய நாடுகள் (2004)
Cremona, இத்தாலி (2006)
Žilina, சிலோவாக்கியா (2013)
சாங்ச்சன், சீனா (2014)
Manzhouli, சீனா (2017)
கூட்டுறவு ஒப்பந்தம்
கசக்கஸ்தான் நகரமான கோக்சிடா (Kokshetau)(2022) கூட்டுறவு ஒப்பந்தம் போடப்பட்டது.[20]
Remove ads
குறிப்புகள்
- /ˌkræsnəˈjɑːrsk, ˌkrɑːs-/ KRA(H)SS-nə-YARSK;[14][15][16][17] உருசியம்: Красноя́рск, பஒஅ: [krəsnɐˈjarsk](
கேட்க)
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads