கிரிமியா குடியரசு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிரிமியா குடியரசு ( Republic of Crimea, கிரிமியத் தத்தார்: Къырым Джумхуриети, Qırım Cumhuriyeti; உருசியா: Республика Крым, Respublika Krym) உருசிய கூட்டரசு அங்கம்.[11] இது கருங்கடலின் கிரிமியா மூவலந்தீவில் உள்ளது. இது உக்ரைனின் தென்கிழக்கிலும் தெற்கு உருசியாவின் மேற்கிலும் உள்ளது. இதன் தலைநகரம் சிம்ஃபெரோப்போல். கிரிமியாவின் நாடாளுமன்றம் 2014இல் யூரோமைதான் வெற்றிக்குப் பிறகு விடுதலை அறிவித்து உருசியாவுடன் இணைந்தது.
Remove ads
மேற்சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads