குமாரி தங்கம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
குமாரி தங்கம் (Kumari Thankam) என்பவர் இந்தியாவில் மலையாளத் திரைப்படத் துறையில் நடித்த ஓர் இந்திய நடிகை ஆவார். இவர் 1950களின் பிற்பகுதியிலும் 1960களிலும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருந்தார். இவர் 1952-இல் ஆத்மசாகியில் அறிமுகமானார். இவர் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார்.
Remove ads
தனிப்பட்ட வாழ்க்கை
குமாரி திருவனந்தபுரத்தின் அருகிலுள்ள பூஜபுராவிலிருந்து பிறந்தவர். லலிதா-பத்மினி-ராகினி மூவரின் சகோதரரான தயாரிப்பாளர் பி. கே. சத்யபால் என்பவரை மணந்தார். இவர்களுக்கு மறைந்த எஸ். பத்மநாபன், மறைந்த எஸ். ஜெயபால் மற்றும் ஆஷா என்ற மூன்று குழந்தைகள் இருந்தனர்.[1] மார்ச் 8, 2011 அன்று சென்னை செனாய் நகரில் தங்கம் காலமானார்.
திரைப்படவியல்
நடிகையாக
பாடகர்
- வண்ணாலும் மோகனனே... மினுன்னத்தள்ளம் பொன்னல்ல (1957)
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads