கேசவன் சுப்ரமணியம்

மலேசிய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

கேசவன் சுப்ரமணியம் (ஆங்கிலம்; மலாய்: Kesavan Subramaniam) என்பவர் மே 2018 முதல் சுங்கை சிப்புட் மக்களவைத் தொகுதியின் மக்களவை உறுப்பினராகவும்; மார்ச் 2008 முதல் மே 2018 வரை பேராக் மாநில சட்டமன்றத்தின் ஊத்தான் மெலிந்தாங் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் (MLA) பணியாற்றிய மலேசிய அரசியல்வாதி ஆவார்.[1][2]

விரைவான உண்மைகள் மாண்புமிகு துவான்கேசவன் சுப்ரமணியம்YB Kesavan Subramaniam, சுங்கை சிப்புட் மக்களவைத் தொகுதி ...

பாக்காத்தான் அரப்பான் (PH) கூட்டணியின் ஓர் உறுப்புக் கட்சியான மக்கள் நீதிக் கட்சியின் (PKR) உறுப்பினரும் ஆவார்.[3][4]

Remove ads

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads