கே. விஸ்வநாத்
தமிழ்த் திரைப்பட நடிகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கே. விஸ்வநாத் (K. Viswanath; 19 பெப்ரவரி 1930 – 2 பெப்ரவரி 2023) இந்தியத் திரைத்துறை நடிகரும், இயக்குநரும் ஆவார். இவர் தெலுங்குத் திரைப்படத்துறையில் எண்ணற்ற படங்களை இயக்கியும் நடித்தார். அத்துடன் தமிழ், இந்தி, மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்தார். இவர் இயக்கிய படமான சங்கராபரணம்(1979), சலங்கை ஒலி (1983), சிப்பிக்குள் முத்து (1985) ஆகியவை '100 சிறந்த திரைப்படங்கள்' பட்டியலில் இடம் பெற்றுள்ளன.[1]
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தித் திரைப்படத் துறையில் கே. விஸ்வநாத் ஆற்றிய பணிகளைப் பாராட்டி தாதாசாகெப் பால்கே விருது (2016) வழங்கப்பட்டது.[2]
Remove ads
திரைப்பட வரலாறு
தெலுங்கு
- சங்கராபரணம், 1979
- சாகர சங்கமம்
தமிழ்
- சலங்கை ஒலி, 1983
- சிப்பிக்குள் முத்து, 1985
- குருதிப்புனல்
- முகவரி
- பாசவலை, 1995
- ராஜபாட்டை
- சிங்கம் 2
- யாரடி நீ மோகினி
- உத்தம வில்லன், 2015
- லிங்கா
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads