கையிரோகாக்சிக்சு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கையிரோகாக்சிக்சு (Hierococcyx) அல்லது பருந்து-குயில்கள் என்பது பறவை குடும்ப குயில் பேரினம் ஆகும். இந்தப் பறவைகள்பாறுகளுடன் உள்ள ஒற்றுமை காரணமாகப் பருந்து-குயில் என்ற பொதுவான பெயர் வழங்கப்படுகிறது.
இது சில நேரங்களில் குக்குலஸ் பேரினத்தில் சேர்க்கப்படுகிறது.
Remove ads
சிற்றினங்கள்
- மீசையுடைய பருந்து-குயில் (கைரோகோசிக்சு வாகன்சு)
- பெரிய பருந்து குயில் (கைரோகோசிக்சு சபார்வெரியோடிசு)[1]
- அடர் பருந்து குயில் (கைரோகோசிக்சு போக்கி)[2]
- அக்காக்குயில் (கைரோகோசிக்சு வேரியசு)[3]
- செம்பருந்து குயில் (கைரோகோசிக்சு ஹைப்பர்த்ரசு)
- பிலிப்பீன்சு பருந்து-குயில் (கைரோகோசிக்சு பெக்டோரலிசு)[4]
- மலேசியப் பருந்து குயில் (கைரோகோசிக்சு புகாக்சு)
- காட்ஜ்சனின் பருந்து-குயில் (கைரோகோசிக்சு நிசிகோலர்)[5]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads