செம்பருந்து குயில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
செம்பருந்து குயில் (Rufous hawk-cuckoo) அல்லது வடபருந்து குயில் (கையிரோகாக்சிக்சு கைப்பர்ரித்ரசு) என்பது குக்குலிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது முன்பு கோட்ஜ்சன்சு பருந்து குயில் (கைரோகோசிக்சு புகாக்சு) உடன் தொடர்புடையதாகக் கருதப்பட்டது மற்றும் குக்குலசு பேரினத்தில் வைக்கப்படுகிறது.
Remove ads
புவியியல் வரம்பு
கிழக்கு சீனா, வடக்கு மற்றும் தென் கொரியா, தூரக்கிழக்கு உருசியா,[2] மற்றும் சப்பான் ஆகிய நாடுகளில் கையிரோகாக்சிக்சு கைப்பர்ரித்ரசு காணப்படுகிறது. வடக்கு பகுதியில் காணப்படும் பறவைகள் குளிர்காலத்தில் போர்னியோவிற்கு வலசை போகின்றது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads