கைர்பூர் கோட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கைர்பூர் கோட்டம் (Khairpur Division), பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தின் 6 கோட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகி ஆணையாளர் ஆவார். இதன் தலைமையிடம் சுக்கூர் நகரம் ஆகும். சுக்கூர் நகரமானது, சிந்து மாகாணத் தலைநகரான கராச்சிக்கு வடகிழக்கே 474 கிலோமீட்டர் தொலைவிலும்; நாட்டின் தலைநகரான இசுலாமாபாத்துக்கு தென்மேற்கே 958 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் இக்கோட்டப் பகுதிகள் கயர்பூர் சமஸ்தானத்தில் இருந்தது.
Remove ads
மாவட்டங்கள்
1971ஆம் ஆண்டில் கைர்பூர் கோட்டம் நிறுவப்பட்டது[1][2][3] . கைர்பூர் கோட்டத்தில் கீழ்கண்ட 5 மாவட்டங்கள் உள்ளது:
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads