கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றியம்

தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பத்து ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4]

கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றியம் 41 ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. குடவாசல் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கொரடாச்சேரியில் இயங்குகிறது.

Remove ads

மக்கள் வகைப்பாடு

2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,03,301 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 44,810 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் 38 தொகை ஆக உள்ளது. [5]

ஊராட்சி மன்றங்கள்

கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 41 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்; [6]

  1. விஸ்வநாதபுரம்
  2. விடயபுரம்
  3. வண்டாம்பாலை
  4. வடகண்டம்
  5. உத்திரங்குடி
  6. ஊர்குடி
  7. தியாகராஜபுரம்
  8. திருவிடவாசல்
  9. திருக்களம்பூர்
  10. திருக்கண்ணமங்கை
  11. செம்மங்குடி
  12. செல்லூர்
  13. பெருந்தரக்குடி
  14. பெரும்புகளூர்
  15. பெருமாளகரம்
  16. பத்தூர்
  17. பருத்தியூர்
  18. நெய்குப்பை
  19. நாகக்குடி
  20. முசிரியம்
  21. மேலத்திருமதிகுன்னம்
  22. மேலராதாநல்லூர்
  23. மணக்கால்
  24. கீரங்குடி
  25. காவனூர்
  26. கரையாபாலையூர்
  27. காப்பணாமங்கலம்
  28. கண்கொடுத்தவனிதம்
  29. கமுகக்குடி
  30. கமலாபுரம்
  31. களத்தூர்
  32. எருகாட்டூர்
  33. எண்கண்
  34. இலையூர்
  35. ஆய்குடி
  36. அத்திக்கடை
  37. அத்திசோழமங்கலம்
  38. அரசவனங்காடு
  39. அம்மையப்பன்
  40. அகரதிருநல்லூர்
  41. அபிவிருத்தீஸ்வரம்
Remove ads

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads