கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம். From Wikipedia, the free encyclopedia

Remove ads

கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.

கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியம் நாற்பத்தி இரண்டு ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. [3]இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கொள்ளிடத்தில் இயங்குகிறது.

Remove ads

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,37,871 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 52,154 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 517 ஆக உள்ளது.[4]

ஊராட்சி மன்றங்கள்

கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[5] [6]

  1. வேட்டங்குடி
  2. வடரெங்கம்
  3. வடகால்
  4. உமையாள்பதி
  5. திருமுல்லைவாசல்
  6. திருக்கருகாவூர்
  7. தாண்டவன்குளம்
  8. சோதியக்குடி
  9. சீயாளம்
  10. புத்தூர்
  11. புளியந்துரை
  12. புதுப்பட்டினம்
  13. பன்னங்குடி
  14. பழையபாளையம்
  15. பச்சைபெருமாநல்லூர்
  16. ஓதவந்தான்குடி
  17. ஒலையாம்புத்தூர்
  18. நல்லவிநாயகபுரம்
  19. முதலைமேடு
  20. மாதிரவேளூர்
  21. மகேந்திரபள்ளி
  22. மகாராஜபுரம்
  23. மாதானம்
  24. குன்னம்
  25. கூத்தியம்பேட்டை
  26. கீழமாத்தூர்
  27. காட்டூர்
  28. கடவாசல்
  29. எருக்கூர்
  30. எடமணல்
  31. ஆர்பாக்கம்
  32. அரசூர்
  33. ஆரப்பள்ளம்
  34. ஆலங்காடு
  35. ஆலாலசுந்தரம்
  36. அளக்குடி
  37. அகரவட்டாரம்
  38. அகரஎலத்தூர்
  39. ஆச்சாள்புரம்
  40. ஆணைகாரன்சத்திரம்
  41. கோபாலசமுத்திரம்
  42. கொடியம்பாளையம்
Remove ads

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads