கோசியார் சிங் தாகியா

From Wikipedia, the free encyclopedia

கோசியார் சிங் தாகியா
Remove ads

கர்ணல் ஹோசியார் சிங் (பவீச (Colonel Hoshiar Singh Dahiya), (5 மே 1937 – 6 டிசம்பர் 1998) இந்திய இராணுவ அதிகாரி ஆவார். இவர் 1971 இந்திய பாகிஸ்தான் போரின் போது, மேஜர் அதிகாரியாக இருந்த இவர், பஞ்சாப் எல்லையில், பாகிஸ்தான் படைகளுக்கு எதிராக இவர் ஆற்றிய வீர தீர செயல்களை[5] பாரட்டும் விதமாக இந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்து, இந்திய இராணுவத்தின் உயரிய பரம் வீர் சக்கரம் விருது பெற்றவர்.[5][6] [7][8] இவர் ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர்

விரைவான உண்மைகள் கர்ணல்ஹோசியார் சிங் பவீச, பிறப்பின்போதான் பெயர் ...
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads