பரம் வீர் சக்கரம் விருது பெற்றவர்கள்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இந்திய இராணுவத்தினருக்கு வழங்கப்படும் உயரிய விருதான பரம் வீர் சக்கரம், 1999-ஆம் ஆண்டு முடிய 21 இந்திய இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளது.[1] 14 பேருக்கு இந்த விருது வீரர்கள் இறந்த பிறகு வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 20 விருதுகள் இந்தியத் தரைப்படை வீரர்களும், ஒர் விருது இந்திய வான்படை வீரரும் பெற்றுள்ளார். இதில் இந்தியத் தரைப் படையின் கிரனேடியர்ஸ் எனும் எறிகணை வீச்சுப் படையினர் 3 விருதுகளும், கூர்க்கா ரைபிள்ஸ் ரெஜிமெண்ட் படையினர் 3 விருதுகளும் பெற்றுள்ளனர். இந்த விருது பெற்றவர்களின் மார்பளவுச் சிற்பங்கள் புது தில்லி தேசிய போர் நினைவகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.[2]

Remove ads

மரபுரிமைகள்

அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு பெயர் சூட்டல்

இதுவரை அந்தமான் நிக்கோபரில் உள்ள பல தீவுகளுக்கு பெயர் சூட்டப்படாமல் இருந்தது. சனவரி 2023ல் இந்திய இராணுவத்தின் மிக உயரிய பரம் வீர் சக்கர விருது பெற்ற மேஜர் இராமசாமி பரமேஸ்வரன் உள்ளிட்ட 21 வீரத்தியாகிகளின் பெயர்களை அத்தீவுகளுக்கு சூட்டி இந்திய அரசு கௌரவம் செய்துள்ளது.[3][4][5]

பரம் வீர் சச்கர விருது பெற்றவர்கள் பட்டியல்

மேலதிகத் தகவல்கள் விருது பெற்றவரின் சிற்பம், படை எண் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads