சங்ககால வரலாறு

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சங்ககால வரலாறு [1] தொல்பழங்காலம், சங்ககாலம், களப்பிரர் காலம், இடைக்காலப் பாண்டியர் காலம், பல்லவர் காலம், பிற்காலச் சோழ, பாண்டியர்காலம், மதுரை நாயகர் காலம், ஆங்கிலேயர் காலம், விடுதலைப் போராட்ட காலம், சுதந்திர இந்தியாவில் தமிழகம் என்னும் கால நிரலில் [2] எழுதப்பட்டுவருகிறது.[3]

தொல்பழங்காலம் என்பது வரலாற்றுக்கு முந்தைய காலம். பழைய கற்காலம், இரும்புக்காலம், புதிய கற்காலம் முதலானவற்றை உள்ளடக்கமாகக் கொண்டது.

எழுத்தப்பட்ட சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது சங்ககாலம்.

(விரியும்)

Remove ads

அடிக்குறிப்பு

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads