சங்ககால வள்ளல்கள்

From Wikipedia, the free encyclopedia

சங்ககால வள்ளல்கள்
Remove ads

பிறருக்கு வாரி வழங்கும் தன்மை உள்ளவர்களை வள்ளல்கள் எனப்படுகின்றனர். பத்துப்பாடு, எட்டுத்தொகை நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள வள்ளல்களை இங்குக் காணலாம்.

வள்ளல்களின் பெயர்கள் கூடியவரை முழுமையாகத் தொகுக்கப்பட்டுள்ளன. எளிமையான ஒப்புநோக்கத்திற்காகப் பெயர்கள் அகரவரிசையில் தரப்பட்டுள்ளன. வள்ளலைப் பற்றித் தெரிவிக்கும் பாடல்களும் ஆங்காஙகாங்கே சேர்க்கப்பட்டுள்ளன. நூல்-குறிப்பு இல்லாத எண்களைப் புறநாற்றுப் பாடல்-எண் எனக் கொள்ளுதல் வேண்டும்.

குறிப்பிட்ட 7 வள்ளல்களைச் சங்கப்பாடல்கள் இரண்டு தொகுத்துக் காட்டுகின்றன. இந்தத் தொகுப்பில் உள்ள வள்ளல்களை நாம் கடையெழு வள்ளல்கள் என வழங்கிவருகிறோம்.

Thumb
Remove ads

கடையெழு வள்ளல்கள்

  1. அதியமான் நெடுமான் அஞ்சி – 100, 101, 103, 104, 206, 208, 231, 232, 236, 315, 390, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104,
  2. ஆய் – வேள் ஆய் அண்டிரன் - 127, 128, 129, 130, 131, 132, 133, 134, 135, 136, 240, 241, 374, 375,
  3. ஓரி – வல்வில் ஓரி – 152, 153, 204,
  4. காரி – மலையமான் திருமுடிக்காரி – 121, 122, 123, 124, 125, 126,
  5. நள்ளி – கண்டீரக் கோப்பெருநள்ளி – 148, 149, 150,
  6. பாரி – 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 115, 116, 117, 118, 119, 120, 236, 105, 106, 107, 108, 109, 110, 111, 112,
  7. பேகன் – வையாவிக் கோப்பெரும்பேகன் – 141, 142, 143, 144, 145, 146, 147,

ஓயமானாட்டு நல்லியக்கோடனும்,[1] வள்ளல் குமணனும் [2] இவர்களுக்குப் பின்னர் வாழ்ந்தவர்கள்

Remove ads

பிற வள்ளல்கள்

  1. அம்பர் கிழான் அருவந்தை - 385
  2. அவியன் - 383
  3. ஆதனுங்கன் – 175, 389,
  4. எவ்வி – வேள் எவ்வி – 233, 234,
  5. எழினி – அதியமான் எழினி – 230 \ எழினி – அதியமான் நெடுமான் அஞ்சி மகன் பொகுட்டெழினி – 96 \ எழினி – அதியமான் மகன் பொகுட்டெழினி – 392 \ எழினி – அதியான் மகன் பொகுட்டெழினி - 102
  6. கடியநெடுவேட்டுவன் - 205
  7. எழினியாதன் – வாட்டாற்று எழினியாதன் - 396
  8. ஓய்மானாட்டு நல்லியக்கோடன் - புறம் 176, & சிறுபாணாற்றுப்படை
  9. ஓய்மான் நல்லியாதன் - 376
  10. ஓய்மான் வில்லியாதன் - 379
  11. கரும்பனூர் கிழான் – 381, 384,
  12. காரியாதி – மல்லி கிழான் காரியாதி - 177
  13. குமணன் – 158, 159, 160, 161, 162, 163, 164, 165,
  14. கொண்கானங்கிழான் – 154, 155, 156,
  15. சாத்தன் – ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் – 242, 243,
  16. சாத்தன் – சோணாட்டுப் பிடவூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் - 395
  17. தருமபுத்திரன் - 366
  18. திருக்கண்ணன் – மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன் - 174
  19. திருக்கிள்ளி - ஏனாதி திருக்கிள்ளி – 167,
  20. தொண்டைமான் இளந்திரையன் - பெரும்பாணாற்றுப்படை
  21. தோன்றிக்கோன் – தாமான் தோன்றிக்கோன் - 399
  22. நன்னன் – செங்கண்மாத்து வேள் நன்னன்சேய்நன்னன் - மலைபடுகடாம்
  23. நாகன் – நாலை கிழவன் நாகன் - 179
  24. பண்ணன் – சிறுகுடி கிழான் பண்ணன் – 173, 388,
  25. பண்ணன் – வல்லார் கிழான் பண்ணன் - 181
  26. பாரிமகளிர் – 113, 114,
  27. பிட்டங்கொற்றன் – 168, 169, 170, 171, 172,
  28. பொறையாற்று கிழான் - 391
  29. மாறன் – ஈந்தூர் கிழான் தோயன் மாறன் - 180
  30. மாறன் - தந்துமாறன் - 360
  31. வள்ளுவன் – நாஞ்சில் வள்ளுவன் – 137, 138, 139, 140, 380,
  32. விண்ணத்தாயன் – சோணாட்டுப் பூச்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணத்தாயன் – 166,
  33. வெளிமான் – 238
Remove ads

போலி வள்ளல்கள்

  1. இளவெளிமான் – பரிசில் சிறிது – 207, 237,
  2. குமணன் தம்பி இளங்குமணன் - 165
  3. மூவன் – பரிசில் நீட்டித்தவன் – 209

போர்

  1. பாரியோடு மூவர் – 110, 111
  2. காரி - தேர்வண் மலையன் உதவியோடு சோழன் சேரனை வென்றான்

சேர்த்தாளிகள்

இளங்கண்டீரக்கோ & இளவிச்சிக்கோ - 151

வள்ளல் புலவர்

பாரி

மகளிர் – 112

அகத்திணைப் பாடல்களில் சுட்டப்பட்டுள்ள வள்ளல்கள்

அடிக்குறிப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads