சங்கர் குரு

எல். இராஜா இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

சங்கர் குரு (Sankar Guru) என்பது 1987 ஆம் ஆண்டய இந்திய தமிழ் அதிரடி திரைப்படம் ஆகும். இப்பட்டத்தை எல். ராஜா இயக்க, எம். சரவணன், எம். பாலசுப்பிரமணியன், எம். எஸ். குகன் ஆகியோர் தயாரித்துள்ளனர். பெரும்பாலும். தமிழில் எடுக்கப்பட்ட இப்படத்தின் தெலுங்கு பதிப்பானது சின்னாரி தேவதா என்ற பெயரில் வெளியிடப்பட்டது. இப்படத்தில் அர்ஜுன், சீதா, சசிகலா, பேபி சாலினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்திரபோஸ் இசை அமைத்துள்ளார். படமானது 1987 மார்ச் 19 அன்று வெளியிடப்பட்டது. படம் வணிக ரீதியாக வெற்றிகரமாக இருந்தது மற்றும் அதிரடி காட்சிகளுக்கு பெயர் பெற்றது.[1]

விரைவான உண்மைகள் சங்கர் குரு, இயக்கம் ...
Remove ads

கதை

நேர்மையான மனிதரான சங்கர் குரு ஏழை மக்களின் உரிமைகளுக்காக போராடுகிறார். ரேகா அவனை காதலிக்கிறார். சங்கருக்கு எதிரான சில குண்டர்கள் சங்கருக்கு பாடம் கற்பிக்க அவளுக்கு இடர் விளைவிக்க முயல்கின்றனர். முடிவு என்ன என்பதே கதை.

நடிகர்கள்

Remove ads

பின்னணி இசை

படத்திற்கான பின்னணி இசையை சந்திரபோஸ் மேற்கொண்டார். பாடல்கள் மக்களால் வரவேற்கப்பட்டன.[2]

மேலதிகத் தகவல்கள் இல்லை., பாடல் ...

வரவேற்பு

இந்தியன் எக்ஸ்பிரஸ் இதை "முற்றிலும் ஒன்றுமே இல்லாத பொழுதுபோக்கு படம்" என்று விமர்சித்தது.[3]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads