சத்யன் (தமிழ் நடிகர்)

From Wikipedia, the free encyclopedia

சத்யன் (தமிழ் நடிகர்)
Remove ads

சத்யன் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். திரைப்படத் தயாரிப்பாளர் [[மாதம்பட்டி]] சிவக்குமாரின் ஒரே மகனாவார். திரைப்பட நடிகர் சத்தியராஜ் இவரின் மாமா ஆவார்.[1]

இதே பெயரைக் கொண்ட மலையாள நடிகரைப் பற்றி அறிய, சத்யன் கட்டுரையைப் பார்க்கவும்.
விரைவான உண்மைகள் சத்யன், பிறப்பு ...
Remove ads

திரைப்படங்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads