சத்யன் (தமிழ் நடிகர்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சத்யன் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். திரைப்படத் தயாரிப்பாளர் [[மாதம்பட்டி]] சிவக்குமாரின் ஒரே மகனாவார். திரைப்பட நடிகர் சத்தியராஜ் இவரின் மாமா ஆவார்.[1]
- இதே பெயரைக் கொண்ட மலையாள நடிகரைப் பற்றி அறிய, சத்யன் கட்டுரையைப் பார்க்கவும்.
Remove ads
திரைப்படங்கள்
- துப்பாக்கி
- சிவா மனசுல சக்தி
- ஆதவன்
- நண்பன்
- புலி
- ராஜா ராணி
- தீராத விளையாட்டு பிள்ளை
- வாத்தியார்
- மாயாவி
- ஒன்பதில குரு
- நவீன சரசுவதி சபதம்
- இளையவன்
- அருள்
- கண்ணா உன்னை தேடுகிறேன்
- ஆதவன்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads