சந்திர பிரகாசு ஜோசி
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
சந்திர பிரகாசு ஜோசி (Chandra Prakash Joshi; பிறப்பு 4 நவம்பர் 1975) ஓர் இந்திய அரசியல்வாதியும் சித்தோர்கர் மக்களவைத் தொகுதியிலிருந்து 16, 17, 18ஆவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் 2014-இல் முதல் முறையாக மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2013ஆம் ஆண்டில் இராஜத்தானில் பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார்.[1] இவர் ஆர்எஸ்எஸ் பின்னணியிலிருந்து வந்தவர்.[2]
Remove ads
வகித்தப் பதவிகள்
இராசத்தான், பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா மாநிலத் தலைவராக பணியாற்றிய இவர் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும் ஆவார்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads