சந்தோஷ் சிவன்

சினிமா ஒளிப்பதிவாளர் & இயக்குனர் From Wikipedia, the free encyclopedia

சந்தோஷ் சிவன்
Remove ads

சந்தோஷ் சிவன் (Santosh Sivan) இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் இயக்குநர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என்று அறியப்படுகிறார். 1964 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். மலையாளம், தமிழ் மற்றும் இந்தித் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.[1] இந்தியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் பட்டம் பெற்ற சந்தோஷ் சிவன் 55 திரைப்படங்கள் மற்றும் 50 ஆவணப்படங்களை முடித்துள்ளார். இந்தியாவின் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவராகவும் இவர் கருதப்படுகிறார்.[2] பன்னிரண்டு தேசிய திரைப்பட விருதுகள், ஆறு பிலிம்பேர் விருதுகள், நான்கு கேரள மாநில திரைப்பட விருதுகள் மற்றும் மூன்று தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் ஆகியவற்றை பெற்றுள்ளார்.

விரைவான உண்மைகள் சந்தோஷ் சிவன், பிறப்பு ...
Remove ads

இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்கள்

இவர் பணியாற்றிய திரைப்படங்கள்

  • அப்பரிச்சித்தான் (இந்தி)
  • பிரைட் அண்ட் பிரீஜுட்டைஸ் (ஆங்கிலம்)
  • வனப்பிரஸ்தம் (மலையாளம்)
  • இருவர் (தமிழ்)
  • பெருந்தச்சன் (மலையாளம்)
  • காலப்பனி (தமிழ்,இந்தி,மலையாளம்)
  • ஜோதா (மலையாளம்)
  • அகம் (மலையாளம்)
  • வியூகம் (மலையாளம்)
  • இந்த்ரஜாலம் (மலையாளம்)
  • தளபதி (தமிழ்)
  • ரோஜா (தமிழ்)
  • உயிரே (தமிழ்)
  • ராவணன் (தமிழ்)
  • துப்பாக்கி (தமிழ்)
  • உருமி (தமிழ், மலையாளம் மற்றும் இந்தி)

பெற்றுள்ள சிறப்புகள்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads