நவரசா

சந்தோஷ் சிவன் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

நவரசா
Remove ads

நவரசா (Nine Emotions) (2005) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.சந்தோஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி.ஸ்வேதா,குஷ்பு,பாபி டார்லிங் மற்றும் பலர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விரைவான உண்மைகள் நவரசா, இயக்கம் ...
Remove ads

வகை

சுதந்திரப்படம்

கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

பி. ஸ்வேதா தனது இளமைப்பருவத்திலிருந்து பூப்பெய்கின்றார் அச்சமயம் தனது மாமனான கௌதம் (குஷ்பு) ஒவ்வொரு இரவும் பெண்ணாக மாற்றம் அடைவதனையும் காண்கின்றாள்.மேலும் மூன்றாம் மனித இனமாகப் பிறந்த இவளின் மாமாவும் அவ்விடத்திலிருந்து ஓடி கோவகம் விழாவில் வேறொரு மூன்றாம் மனித இனத்தைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்து கொள்ளவதற்காகச் செல்கின்றார்.இவரைத் தேடிச் செல்லும் ஸ்வேதாவும் அங்கு பல மூன்றாம் மனித இன மக்கள் பலரை நண்பர்களாகக் கொள்கின்றார்.பின்னர் அவர்களுக்கென்ற ஒரு அழகிய கலாச்சாரத்தினையும் நேசிக்கின்றார்.

Remove ads

சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்பு

  • சர்வதேச திரைப்பட விழா ரோட்டர்டாம்
  • லையோன் ஆசிய திரைப்பட விழா, பிரான்ஸ்
  • சாவோ பாலோ சர்வதேச திரைப்பட விருது பிரேசில்
  • சிங்கப்பூர் சர்வதேச திரைப்பட விருது
  • பூசான் சர்வதேச திரைப்பட விழா, கொரியா
  • டாப்பேய் கோல்டன் ஹோர்ஸ் திரைப்பட விருது, தைவான்

விருதுகள்

2005 மோனாகோ சர்வதேச திரைப்பட விழா (மொனாகோ)

  • வென்ற விருது - சிறந்த துணை நடிகர்- போபி டார்லிங்
  • வென்ற விருது - Angel Independent Spirit Award - சந்தோஷ் சிவன்

2005 தேசிய திரைப்பட விருது (இந்தியா)

  • வென்ற விருது - சில்வர் லோட்டஸ் விருது- சிறந்த வட்டார மொழித் திரைப்படம் - சந்தோஷ் சிவன்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads