சனிவார சந்தை

கர்நாடக சிற்றூர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

சனிவார சந்தை (Shanivarsanthe) என்பது இந்திய மாநிலமான கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரமாகும். இதன் வடகிழக்கில் சோமவாரப்பேட்டை வட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள மக்கள் கன்னடம், குடகு மொழி, துளு, பியரி, இந்தி மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளை பேசுகிறார்கள்.

தாவரங்களும், விலங்கினங்களும்

காப்பி, நெல் மசாலாப் பொருட்கள் போன்றவை இப்பகுதியின் முக்கிய பயிர்களாகும். மிளகு, ஏலம் , இஞ்சி போன்ற பிற காய்கறிகளும் இங்கு விளைவிக்கப்படுகின்றன. மேலும் இது வெள்ளி ஓக் மரத்தை வளர்ப்பதில் பிரபலமானது.

மக்கள்

இந்த நகரத்தில் இந்துக்களும், முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் உள்ளனர். அதே சமயம் பில்வாக்கள், செட்டிகள், வொக்கலிகர்கள், வீர சைவர்கள், குடகு மக்கள் ஆகியோரும் இங்கு வசிக்கின்றனர். முஸ்லிம்களிடையே உருதுவும், பியரியும் பேசப்படுகின்றன.

குறிப்பிடத்தக்க நபர்கள்

மேற்கோள்கள்

மேலும் காண்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads