சன் குழுமம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சன் குழுமம் என்பது கலாநிதி மாறனின்[1] தலைமையில் தமிழ்நாட்டில் [2][3] இயங்கும் ஒரு ஊடக குழுமம் ஆகும். இக்குழுமத்தில் தொலைக்காட்சிகள், பண்பலை வானொலிகள், செய்தித்தாள்கள், இதழ்கள் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் என பலவகைப்பட்ட ஊடக நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. இந்நிறுவனம் தொடர்ந்து 28 ஆண்டுகளாக தான் வழங்கும் சேவைகளில் முன்னணியில் இருந்து வருகிறது.
சன் குழுமத்தில் தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் பெங்காலி போன்ற நான்கு மொழிகளில் 32 தொலைக்காட்சி அலைவரிசைகள் (24 நிலையான வரையறு தொலைக்காட்சி +8 உயர் வரையறு தொலைக்காட்சி) இருக்கின்றன, இந்தக் குழு இந்தியா முழுவதும் 70 பண்பலை ஒலிபரப்பு வானொலி நிலையங்கள், தினகரன், தமிழ்முரசு ஆகிய செய்தித்தாள்கள், 6 வார இதழ்கள், டிடிஎச் தொலைக்காட்சி சேவை ஆகியவை உள்ளன
Remove ads
தொலைக்காட்சி
1990 ஆம் ஆண்டில் கலாநிதி மாறன் என்பவரால் தமிழில் 'பூமாலை' என்ற மாதாந்திர காணொளி செய்தி இதழைத் தொடங்கினார். அதன் பிறகு ஏப்ரல் 14, 1993 அன்று தொடங்கப்பட்ட குழுவின் முதல் மற்றும் முதன்மை அலைவரிசை சன் தொலைக்காட்சி ஆகும்.[4][5][6][7] 133 மில்லியன் டாலர் திரட்டிய பின்னர் சன் தொலைக்காட்சி 24 ஏப்ரல் 2006 அன்று பம்பாய் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது.[8] சன் குழுமத்தின் துணை நிறுவனமான சன் டிவி நெட்வொர்க் நிறுவனத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி மற்றும் மராத்தி (விரைவில்) ஆகிய மொழிகளில் 33 தொலைக்காட்சி அலைவரிசைகளை கொண்டுள்ளது.
Remove ads
அச்சு ஊடகம்
- செய்தித்தாள்
- இதழ்கள்
- மாதம் இரு முறை
OTT இயங்குதளம்
தொலைக்காட்சி விநியோகம்
- டிடிஹ் சேவை
- கேபிள் டி.வி
திரைப்பட தயாரிப்பும் விநியோகமும்
ஐபில் அணிகள்
பண்பலை
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads