சன் மியூசிக்கு

இந்தியத் தொலைக்காட்சி அலைவரிசை From Wikipedia, the free encyclopedia

Remove ads

சன் மியூசிக்கு என்பது சன் குழுமத்தின் துணை நிறுவனமான சன் டிவி நெட்வொர்க்கிற்கு சொந்தமான தமிழ் மொழி இசை கட்டணத் தொலைக்காட்சி சேவை ஆகும். இந்த அலைவரிசை செப்டம்பர் 5, 2004 ஆம் ஆண்டு முதல் சென்னையை தலைமையகமாகக் கொண்டு உலகளவில் இயங்கி வருகின்றது. சன் மியூசிக் தொலைக்காட்சி தனது உயர் வரையறு தொலைக்காட்சியை டிசம்பர் 11, 2011 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்ப தொடங்கியது.[1]

விரைவான உண்மைகள் சன் மியூசிக்கு, ஒளிபரப்பு தொடக்கம் ...
Remove ads

நிகழ்ச்சிகள்

இந்த தொலைக்காட்சியில் காதலுக்கு மரியாதை, பிறந்தநாள் வாழ்த்து, உங்களுடன் சன் மியூசிக், மசாலா மெயில், ட்ரிங் ட்ரிங், அன்பே அன்பே, நீங்களும் நாங்களும், காலைத் தென்றல், வாழ்த்தலாம் வாங்க, பாட்டு புதுசு, சூப்பர் ஹிட்ஸ், தேன் மழை, ஹாய் குட்டீஸ், சிரி சிரி, நினைத்தாலே இனிக்கும், டிராபிக் ஜாம், லேடிஸ் சாய்ஸ், டியர் சன் மியூசிக் போன்ற பல இசை சார்ந்த நிகழ்ச்சிகள் ஒளிபரப்புகிறது.

வட போச்சே!

சன் மியூசிக் சேனலில் வரும் ஜனரஞ்சக நகைச்சுவை நிகழ்ச்சிகளில் ஒன்று வட போச்சே! பல சூழல்களில் மக்கள் எவ்வாறு செயல்படும் என்பதை வரையறுத்து காட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்நிகழ்ச்சி சித்தரிக்கப்படும் நேரத்தில் மனவேதனையும், விஷயம் தெரிந்த பிறகு ஆனந்தத்தையும் ஏற்படுத்தும் வகையிலானது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads