சபா. குகதாஸ்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சபா. குகதாஸ் (saba.kugathas, பிறப்பு: ஆகத்து 08, 1980) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும் ஆவார்.[1] [2]
Remove ads
அரசியலில்
2013 ஆம் ஆண்டு நடைபெற்ற வட மாகாணசபைத் தேர்தலில் தமிழீழ விடுதலை இயக்கம் சார்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு வாக்குப் போதாமையால் வடமாகாண சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்படவில்லை. பின்னர் வடமாகாண சபை உறுப்பினராகவிருந்த இம்மானுவேல் ஆர்னோல்ட் 2017 ஆம் ஆண்டு யாழ் மாநகர முதல்வராகத் தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரின் வெற்றிடத்திற்கு, சபா. குகதாசிற்கு வடமாகாண சபை உறுப்பினராகும் வாய்ப்பு கிடைத்தது.[3] 2018 ஆம் ஆண்டு அவைத்தலைவர் சி. வி. கே. சிவஞானத்தின் முன்னிலையில் வடமாகாண சபை உறுப்பினராக சேர்ந்து கொண்டார்.[4]
Remove ads
தேர்தல் வரலாறு
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads