சரிவக எலும்பு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சரிவக எலும்பு (ஆங்கிலம்:Trapezium) 8 மணிக்கட்டு எலும்புகளில் ஒன்றாகும்.
மனித கை எலும்புகள்:
Remove ads
A-மணிக்கட்டு எலும்புகள்
முதல் வரிசை மணிக்கட்டு எலும்புகள்:
- 1.படகெலும்பு (Scaphoid)
- 2.பிறைக்குழி எலும்பு (Lunate)
- 3.முப்பட்டை எலும்பு(Triquetrum)
- 4.பட்டாணி எலும்பு (Pisiform)
இரண்டாம் வரிசை மணிக்கட்டு எலும்புகள்:
- 5.சரிவக எலும்பு (Trapezium)
- 6.நாற்புறவுரு எலும்பு (Trapezoid)
- 7.தலையுரு எலும்பு (Capitate)
- 8.கொக்கி எலும்பு (Hamate)
B-அங்கை முன்னெலும்புகள்
- I.முதல் அங்கை முன்னெலும்பு
- II.இரண்டாம் அங்கை முன்னெலும்பு
- III.மூன்றாம் அங்கை முன்னெலும்பு
- IV.நான்காம் அங்கை முன்னெலும்பு
- V.ஐந்தாம் அங்கை முன்னெலும்பு
C-விரலெலும்புகள்
அமைப்பு
சரிவக எலும்பு கையின் மணிக்கட்டில் இரண்டாம் வரிசை வெளிப்புற மணிக்கட்டு எலும்பாகும். கீழ்புறம் முதல் அங்கை முன்னெலும்புடன், மேற்புறம் படகெலும்புடன் மற்றும் உட்புறம் நாற்புறவுரு எலும்பு மேலும் இரண்டாம் அங்கை முன்னெலும்புடன் இணைத்துள்ளது.[1] கை கட்டை விரலின் அசைவுக்கு இது பெரும்பங்குவகிக்கிறது.[2]
- இடது கை சரிவக எலும்பு அமைவிடம் சிவப்பு வண்ணத்தில்.
- சரிவக எலும்பு இடது கை எலும்பு.
- சரிவக எலும்பு.
- வலது கை பின்பக்கத்தோற்றம்.
- வலது கை முன்பக்கத்தோற்றம்.
- இடது கை முன்பக்கத்தோற்றம் சரிவக எலும்பு மஞ்சள் வண்ணத்தில்.
- இடது கை பின்பக்கத்தோற்றம் சரிவக எலும்பு மஞ்சள் வண்ணத்தில்.
- மணிக்கட்டு மூட்டு வெட்டுத்தோற்றம்.
- குறுக்கு வெட்டுத்தோற்றம்.
- மணிக்கட்டு முன்புறத்தோற்றம்.
- தசை பிணைப்பு.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads