மணிக்கட்டு எலும்புகள்

From Wikipedia, the free encyclopedia

மணிக்கட்டு எலும்புகள்
Remove ads


மணிக்கட்டு எலும்புகள் (ஆங்கிலம்:Carpals - இலத்தின்:καρπὁς)[1] என்பவை கையின் மணிக்கட்டில் அமைந்த 8 சிறு எலும்புகள் ஆகும்.[2][3]

விரைவான உண்மைகள் மணிக்கட்டு எலும்புகள், விளக்கங்கள் ...

மனித கை எலும்புகள்:

Remove ads

A-மணிக்கட்டு எலும்புகள்

முதல் வரிசை மணிக்கட்டு எலும்புகள்:

இரண்டாம் வரிசை மணிக்கட்டு எலும்புகள்:

B-அங்கை முன்னெலும்புகள்

C-விரலெலும்புகள்

அமைப்பு

முதல் வரிசை மணிக்கட்டு எலும்புகள் அரந்தி, ஆரை எலும்புகளுடன் இணைந்து மணிக்கட்டு மூட்டின் பகுதிகளை உருவாக்குகிறது. இரண்டாம் வரிசை மணிக்கட்டு எலும்புகள் அங்கை முன்னெலும்புகளுடன் இணைந்துள்ளது. இந்த எலும்புகள் கையில் அசைவுகளை உண்டாக்கும் தசைகளுடன் பிணைக்கப்ட்டுள்ளது.[2] மணிக்கட்டின் நிலைத்தன்மை அதன் முன்புற மற்றும் பின்புற பிணைப்பிகள் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது.[4] சில பறவை இனங்களில் எலும்புகள் இணைந்து காணப்படுகிறது.[5]


Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads