சாகிவால்

From Wikipedia, the free encyclopedia

சாகிவால்map
Remove ads

சாகிவால் (Sahiwal), பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் சாகிவால் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் மாநகராட்சி ஆகும்.[2] சாகிவால் நகரம் லாகூருக்கு 180 கிலோ மீட்டர் தொலைவிலும், பைசலாபாத்திலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இந்நகரம் முல்தான் நகரம் மற்றும் லாகூருக்கு இடையே ராவி ஆறு மற்றும் சத்லஜ் ஆறுகளுக்கு இடைப்பகுதியில் அமைந்துள்ளது.[3]இந்நகரம் சாஹிவால் மாடுகளுக்கு பெயர் பெற்றது. 2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்நகரத்தின்]] மக்கள் தொகை 3,89,605 ஆகும்.

விரைவான உண்மைகள் சாகிவால் ساہِيوال, நாடு ...
Thumb
சாகிவால் முதன்மை தொடருந்து நிலையம்
Remove ads

தட்ப வெப்பம்

சாக்வால் நகரத்தின் கோடைக்கால அதிகபடச வெப்பம் 52 °C ஆகவும்; குளிர்கால வெப்பம் 2 °C ஆகவும் இருக்கும். இதன் மண் வளம் பொருந்தியது. ஆண்டு சராசரி மழைப்பொழிவு 2000 மி மீ ஆகும். [4]

கல்வி

Thumb
சாகிவால் மருத்துவக் கல்லூரி
  • சாகிவால் மருத்துவக் கல்லூரி
  • சாகிவால் பல்கலைக்கழகம்[5]
  • பஞ்சாப் அறிவியல் கல்லூரி
  • சுப்பிரீயர் கல்லூரி
  • இராணுவ பள்ளி & கல்லூரி, சாகிவால்
  • அரசு பட்டமேற்படிப்பு கல்லூரி, சாகிவால்
  • அர்சு தொழில்நுட்பக் கல்லூரி, சாகிவால்

இதனையும் காண்க

References

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads