சாந்தினி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாந்தினி (Chandni) என்று ஒரே பெயரில் அழைக்கப்படும் சாந்தினி கீதா, மலையாளத் திரைப்பட நடிகை ஆவார். இவர் மூத்த இயக்குநர் கமலின் செல்லுலாய்ட் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நன்கு அறிமுகமானார்.[2]
Remove ads
இளமை
சாந்தினி கொல்லம் நகரில் உள்ள வடக்கேவிலாவில் பிறந்தார். இவர் பாத்திமா மாதா தேசிய கல்லூரியில் இளநிலை வணிகம் படித்தார். மழவில் மனோரமா தொலைக்காட்சி அலைவரிசையில் இசை அடிப்படையிலான மெய்க்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பாளராகத் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார்.[3]
திரைப்படவியல்
Remove ads
தொலைக்காட்சி
மலையாளத் தொலைக்காட்சி மழவில் மனோரமாவில் இசை அடிப்படையிலான மெய்க்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக சாந்தினி தனது சின்னத்திரை வாழ்க்கையைத் தொடங்கினார்.
மலையாள தொலைக்காட்சி
- இந்தியன் வாய்சு (மழவில் மனோரமா)
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads