சாமானிய வேதாந்த உபநிடதங்கள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
உபநிடதம் என்று பெயர் கொண்ட இந்து சமய (வடமொழி) வேத நூல்களில் 108 உபநிடதங்களை ராமபிரான் ஆஞ்சனேயருக்குக் கற்பித்தார் என்று முக்திகோபநிஷத்து என்ற உபநிடதம் சொல்கிறது. இவ்வுபநிடதங்களின் பகுப்புகளில் சாமானிய வேதாந்த உபநிடதங்கள் என்ற பகுப்பில் 24 உபநிடதங்கள் உள்ளன. அவைகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பட்டியல்
- ரிக் வேதத்தைச் சார்ந்தவை மூன்று:
- ஆத்மபோதம்
- கௌஷீதகீ
- முத்கலம்
- கிருஷ்ண யஜுர்வேதத்தைச் சார்ந்தவை ஒன்பது:
- அக்ஷி
- ஏகாக்ஷரம்
- கர்ப்பம்
- பிராணாக்னிஹோத்ரம்
- சுவேதாசுவதரம்
- சாரீரகம்
- சுகரகசியம்
- ஸ்கந்தம்
- ஸர்வஸாரம்
- சுக்ல யஜுர்வேதத்தைச் சார்ந்தவை ஆறு:
- சாம வேதத்தைச் சார்ந்தவை நான்கு:
- அதர்வண வேதத்தைச் சார்ந்தவை இரண்டு:
- ஆத்மா
- சூர்யம்
Remove ads
இவற்றையும் பார்க்கவும்
வெளி இணைப்புகள்
- உபநிடதங்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு - மாக்ஸ் ம்யுல்லர்
- The Fours Vedas and the Parts of the Vedas
- The Principal Upanishads பரணிடப்பட்டது 2005-04-03 at the வந்தவழி இயந்திரம்
- Upanishads Index
- The Essentials of the Upanishads பரணிடப்பட்டது 2007-08-10 at the வந்தவழி இயந்திரம்
- The Upanishads
- Essence of Upanishads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads