சாமிக்கண்ணு

தமிழ்த் திரைப்பட நடிகர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

சாமிக்கண்ணு என்பவர் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 1954 ஆம் ஆண்டு புதுயுகம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.[1] இவர் அன்னக்கிளி, வண்டிச் சக்கரம், ஜானி, முள்ளும் மலரும், போக்கிரி ராஜா, சகலகலாவல்லவன், என் ராசாவின் மனசிலே, மகா பிரபு என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1]

விரைவான உண்மைகள் சாமிக்கண்ணு, பிறப்பு ...
Remove ads

வாழ்க்கை

சாமிக்கண்ணு 8 வயதில் நாடக குழுவில் இணைந்து நடிக்கத் தொடங்கினார்.[1] சாமிக்கண்ணு விசாலாட்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார்‌. இத்தம்பதிகளுக்கு விவேகானந்தன், தயானந்தன் என இரு மகன்களும், அம்பிகா, ராஜேஸ்வரி என இரு மகள்களும் உள்ளனர்.[2]

மறைவு

சாமிக்கண்ணு சென்னை பள்ளிக்கரணையில் வசித்துவந்தார்.[3] இவர் ஜூன் 3, 2017 அன்று உடல்நலக்குறைவு காரணமாக இறந்தார்.[4]

திரைப்படத்துறை

இத்திரைப்படங்களின் பட்டியல் முழுமையானதல்ல. விரிவாக்கம் செய்யப்படலாம்.

1950களில்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படம் ...

1960களில்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படம் ...

1970s

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படம் ...

1980s

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படம் ...

1990s

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படம் ...
Remove ads

ஆதாரங்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads