ஏ. கருணாநிதி
தமிழ்த் திரைப்பட நடிகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஏ. கருணாநிதி தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகராவார்.
தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் கதை நாயகன் சண்முக சுந்தரத்தின் குழுவில் ஒத்து வாசிப்பவராக நடித்தார். 1960 ஆம் ஆண்டுகளில் டி. பி. முத்துலட்சுமியுடன் இணைந்து நகைச்சுவைப் பாத்திரங்களில் நடித்துள்ளார்[1]. இவர், வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் "மாட்டுவண்டி பூட்டிக்கிட்டு மாமனையும் சேத்துக்கிட்டு" என்னும் பாடலில் டி.வி. ரத்னத்தின் பெண் குரலுக்கு வாயசைத்து நடித்திருந்தார்.[2] ஏ. கருணாநிதி பறவைகளை பற்றி ஆய்வு செய்திருக்கிறார்[3]
Remove ads
நடித்த திரைப்படங்கள்
1940 - 1949
- ஆதித்தன் கனவு (1948)
1950 - 1959
- பொன்முடி[4] (1950)
- தேவகி (1951)
- கல்யாணி (1952)
- வளையாபதி[5] (1952)
- பத்மினி (1954)
- மாங்கல்யம் (1954)
- என் மகள் (1954)
- பெண்ணரசி (1955)
- கல்யாணம் செய்துக்கோ (1955)
- கதாநாயகி (1955)
- குலேபகாவலி (1955)
- டவுன் பஸ் (1955)
- நல்ல தங்கை (1955)
- மகேஸ்வரி (1955)
- பாசவலை (1956)
- கண்ணின் மணிகள் (1956)
- மணமகன் தேவை (1957)
- அம்பிகாபதி (1957)[6]
- சாரங்கதாரா (1958)
- வீரபாண்டிய கட்டபொம்மன் (1959)
1960 - 1969
- அடுத்த வீட்டுப் பெண் (1960)
- ஆடவந்த தெய்வம் (1960)
- தெய்வப்பிறவி (1960)
- புதிய பாதை (1960)
- படித்தால் மட்டும் போதுமா (1962)
- சித்ராங்கி (1964)
- தில்லானா மோகனாம்பாள் (1968)
- திருமால் பெருமை (1968)
1970 - 1982
இது ஒரு நிறைவற்ற பட்டியல். இதை நிறைவு செய்ய நீங்கள் விக்கிபீடியாவுக்கு உதவ முடியும்.
Remove ads
இறப்பு
இவர் 1981 ஆம் ஆண்டு எலும்புருக்கி நோய் காரணமாக காலமானார்.[7]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads