சிசிர் அதிகாரி

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

சிசிர் அதிகாரி
Remove ads

சிசிர் அதிகாரி (Sisir Kumar Adhikari)[1] (பிறப்பு: 19 செப்டம்பர் 1941) இவர் 2009 முதல் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினராக இருமுறையும், மேற்கு வங்க சட்ட மன்ற உறுப்பினராக இரு முறையும் பதவி வகித்தவர்.

விரைவான உண்மைகள் சிசிர் அதிகாரி, இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினர் ...

முதலில் சிசிரி அதிகாரி, மன்மோகன் சிங் அமைச்சரவையில் இந்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தில் துணை அமைச்சராக 25 மே 2009 முதல் 22 செப்டம்பர் 2012 முடிய பதவி வகித்தவர். [2].

இவரது மகன்களில் சுவேந்து அதிகாரி மற்றும் திபேந்து அதிகாரி பாரதிய ஜனதா கட்சியில் உள்ளனர்.

இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் 1972 முதல் 1998 முடியவும், பின்னர் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியில் 1998 முதல் 2021 முடியவும் இருந்தவர். மார்ச் 2021-இல் சிசிர் அதிகாரி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.[3]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads