மேற்கு வங்காள சட்டமன்றம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மேற்கு வங்காள சட்டமன்றம், இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தின் சட்டமன்றமாகும். இது ஓரவையைக் கொண்டது. மேற்கு வங்காளத்தில் சட்ட மேலவை கிடையாது. மாநிலத் தலைநகரான கொல்கத்தாவில் சட்டமன்றக் கட்டிடம் அமைந்துள்ளது. மொத்தமுள்ள 295 உறுப்பினர்களில் 294 பேரை மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர். ஒரு ஆங்கிலோ இந்தியரை மாநில ஆளுநர் நியமிப்பார். ஒவ்வொரு உறுப்பினரும் அதிகபட்சமாக ஐந்தாண்டு காலம் பொறுப்பில் இருப்பர்.

விரைவான உண்மைகள் மேற்கு வங்காள சட்டமன்றம்Bengali: পশ্চিমবঙ্গ বিধানসভা, வகை ...
Remove ads

கட்சிகளின் உறுப்பினர்கள் எண்ணிக்கை

மேலதிகத் தகவல்கள் கட்சி, உறுப்பினர்கள் ...

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads