சிசுபால்கர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிசுபால்கர் (Sisupalgarh or Sisupalagada), இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் குர்தா மாவட்டத்தில் அமைந்த சிதைந்த கோட்டைகளுடன் கூடிய தொல்லியல் களம் ஆகும்.[1] இது பண்டைய கலிங்க நாட்டின் தலைநகராக விளங்கியது. மன்னர் காரவேலரின் கலிங்கநகரம், பேரரசர் அசோகரின் நிறுவிய தோசாலியுடன் சிசிபால்கர் தொல்லியல் களம் தொடர்புறுத்தப்படுகிறது.இத்தொல்லியல் களத்தில் கிமு 6-ஆம் நூற்றாண்டு காலத்திய சிதைந்த கோட்டைகளின் கற்தூண்கள் இன்றளவும் காட்சியளிக்கிறது.[2]

ஒடிசா மாநிலத்தின் தலைநகரான புவனேஸ்வர் நகரத்திற்கு அருகில் சிசுபால்கர் தொல்லியல் களம் அமைந்துள்ளது. இத்தொல்லியல் களத்தை பி. பா. லால் கண்டறிந்து, 1948-ஆம் ஆண்டில் அகழாய்வு செய்தார். இத்தொல்லியல் களம் கிமு 4-ஆம் நூற்றாண்டில் சிறப்புடன் விளங்கியது.[3]
Remove ads
படக்காட்சிகள்
- சிசுபால்கர் தொல்லியல் களத்தில் சிதறிக் கிடைக்கும் கற்கள்
- இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் அறிவிப்பு பலகை
- சிசுபால களத்தின் சிதிலமடைந்த வடக்கு வாயில்
- சிதிலமடைந்த வடக்கு மற்றும் மேற்கு நுழைவாயில்கள்
- சிதிலமடைந்த வடக்கு மற்றும் மேற்கு நுழைவாயில்கள்
- சிதிலமடைந்த வடக்கு மற்றும் மேற்கு நுழைவாயில்கள்
- சிதிலமடைந்த வடக்கு மற்றும் மேற்கு நுழைவாயில்கள்
- சிசுபால்கர் தூண்கள்
- சிசுபால்கர் தூண்கள்
- நவீன கட்டிடங்களால் ஆக்கிரமிக்கப்படும் சிசுபால்கர் தொல்லியல் களம்
- சிதிலமடைந்த வடக்கு மற்றும் மேற்கு நுழைவாயில்கள்
Remove ads
மேற்கோள்கள்
உசாத்துணை
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads