சிபி கோட்டம்

From Wikipedia, the free encyclopedia

சிபி கோட்டம்
Remove ads


சிபி கோட்டம் (Sibi Division), பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தின் 8 கோட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் சிபி நகரம் ஆகும். கோட்ட ஆணையாளர் இதன் நிர்வாகி ஆவார்.இக்கோட்டத்தில் 5 மாவட்டங்கள் உள்ளது.[3]

விரைவான உண்மைகள் சிபி கோட்டம், நாடு ...
Remove ads

கோட்ட எல்லைகள்

சிபி கோட்டத்தின் வடக்கில் லோராலை கோட்டம், கிழக்கில் பஞ்சாப் மாகாணம், தெற்கில் நசீராபாத் கோட்டம் மற்றும் மேற்கில் குவெட்டா கோட்டம் உள்ளது.

மாவட்டங்கள்

Thumb
பலூசிஸ்தான் மாகாணத்தில் சிபி கோட்டத்தின் அமைவிடம்

இக்கோட்டத்தில் 5 மாவட்டங்களும், 21 வருவாய் வட்டங்களும் உள்ளது.

மேலதிகத் தகவல்கள் #, மாவட்டம் ...
Remove ads

அரசியல்

இக்கோட்டம் பலூசிஸ்தான் மாகாணச் சட்டமன்றத்திற்கு 4 தொகுதிகளையும், பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு 1 தொகுதியையும் கொண்டுள்ளது.

மேலதிகத் தகவல்கள் #, மாகாணச் சட்டமன்ற தொகுதி ...

மக்கள் தொகை பரம்பல்

2023 பாக்கித்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இக்கோட்டத்தின் மக்கள் தொகை 1,156,748.[7]ஆகும்.

மொழி

இக்கோட்ட மக்கள் தொகையில் பலூச்சி மொழியை 61.43% மக்களும், பஷ்தூ மொழியை 29.58% மக்களும், சிந்தி மொழியை 4.66 % மக்களும் மற்றும் பிற மொழிகளை 4.33 % மக்களும் பேசுகின்றனர்

சமயம்

இக்கோட்டத்தில் இசுலாம் சமயத்தை 99%க்கும் மேற்பட்ட மக்கள் பின்பற்றுகின்றனர்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads