சிரம்பான் 3

From Wikipedia, the free encyclopedia

சிரம்பான் 3map
Remove ads

சிரம்பான் 3 (மலாய்; ஆங்கிலம்: Seremban 3; சீனம்: 芙蓉 3) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைநகரமான சிரம்பான் நகரத்திற்கு தென்மேற்கே ஆறு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள புறநகர்ப் பகுதியாகும். ராசா மற்றும் மம்பாவ் நகரங்களுக்கு இடையே அமைந்துள்ளது.[1]

விரைவான உண்மைகள் நாடு, மாநிலம் ...

இந்த நகரம் ஒரு பாதுகாக்கப்பட்ட சுற்றுப்புறமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 2015-ஆம் ஆண்டில் 261 வீடுகளுடன் திறக்கப்பட்டது. காற்பந்து விளையாட்டுத் திடல், மெது ஓட்டப்பாதை, வெளிப்புற உடற்பயிற்சிக் கூடம், 2 குழந்தைகள் விளையாட்டு மைதானங்கள் போன்ற வசதிகளுடன் ஒரு திறந்தவெளி பொழுது போக்குக்காக இந்த புறநகரப்பகுதி தயார் செய்யப்பட்டுள்ளது.

Remove ads

பொது

சிரம்பான் 3 தற்போது மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழக கல்வி மையத்தையும் (Universiti Teknologi MARA) கொண்டுள்ளது. அத்துடன் ராசா ஜெயா எனும் நகர்ப்பகுதிக்கு மிக அருகிலும் அமைந்துள்ளது.[2][3]

மேற்கோள்கள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads