சிவரகசியம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிவராகசியம் என்பது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 8 செப்டம்பர் 2014 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பான புராண தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1][2] இந்த தொடரை பி. நித்தியானந்தம் என்பவர் இயக்க, அஜய் கபூர், கார்த்தி, ஷாமிலி சுகுமார், சைராம், நந்தினி, ஈஸ்வர், டி.என்.டி ராஜா போன்ற பலர் நடித்துள்ளார்கள். இந்தத் தொடர் 16 ஏப்ரல் 2015 அன்று 150 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.
Remove ads
கதைச்சுருக்கம்
சிவா ரகசியம் என்பது நம்பிக்கை, நம்பிக்கை, அறிவியல் மற்றும் ஆன்மீகத்தின் கதை. இது பூமிகாததன்பட்டி என்ற கற்பனை கிராமத்தை சுற்றி வருகிறது.[3]
நடிகர்கள்
- அஜய் கபூர்
- கார்த்தி
- ஷாமிலி சுகுமார்
- சாய்ராம்
- நந்தினி
- ஈஸ்வர்
- டி.என்.டி ராஜா
- ஷோபனா
- அரவிந்த் ராஜ்
- குட்டி ரமேஷ்
- ராஜம்மா
- பி.பி.ரவிக்குமார்
- சதீஷ்
- ரவி சங்கர்
- சங்கீதா
- சம்சன்
சர்வதேச ஒளிபரப்பு
- இந்த தொடர் ஜீ தமிழ் மூலம் உலகம் முழுதுவதும் (ஆசியா: இலங்கை, தென்கிழக்காசியா), ஐரோப்பா, அமெரிக்காக்கள், மத்திய கிழக்கு நாடுகள்) போன்ற நாடுகளிலும் ஒளிபரப்பானது.
- இந்த தொடரின் அத்தியாயங்கள் ஜீ5 என்ற இணைய மூலமாகவும் பார்க்கலாம்.
- மொரிசியசு நாட்டு தொலைக்காட்சியிலும் திங்கள் முதல் வெள்ளி வரை 16:05 மணிக்கு ஒளிபரப்பானது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads