சிவா மனசுல சக்தி (தொலைக்காட்சித் தொடர்)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சிவா மனசுல சக்தி என்பது விஜய் தொலைக்காட்சியில் சனவரி 21, 2019 முதல் மார்ச்சு 14, 2020 வரை திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பான தொலைக்காட்சித் தொடர் ஆகும்.[1]. இந்த தொடர் இந்தி மொழியில் ஒளிபரப்பான 'து சூரஜ் மை சாஞ்ச், பியாஜி' என்ற தொடரின் மறுதயாரிப்பாகும்.[2][3]

விரைவான உண்மைகள் சிவா மனசுல சக்தி, வகை ...

இந்த தொடர் சிவா கதாபாத்திரத்தில் 'விக்கிரம் ஸ்ரீ' என்ற புதுமுக நடிகர் நடிக்க இவருக்கு ஜோடியாக சக்தி என்ற கதாபாத்திரத்தில் புதுமுக நடிகை 'தனுஜா' நடிக்கின்றார்.

Remove ads

கதைச்சுருக்கம்

இந்த தொடரின் கதை சிவ பக்தனான சிவா உயிரைக் கொடுத்து காதலர்களை சேர்த்து வைக்கிற நல்ல மனசுக்காரன். ஊருக்கெல்லாம் கல்யாணம் பண்ணி வைக்கிற அவனுக்கு ஒரு கல்யாணம் நடக்க மாட்டேங்குதே என்கிற கவலை ஊருக்கு. சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக சக்தி என்ற பெண்ணை திருமணம் செய்கின்றான், திருமணத்திற்கு பிறகு இருவரும் ஒருவரை ஒருவர் எப்படி புரிந்து கொண்டார்கள் என்பதுதான் கதை.

நடிகர்கள்

முதன்மை கதாபாத்திரம்

  • விக்கிரம் ஸ்ரீ - சிவா
  • தனுஜா - சக்தி
  • வீனா பொன்னப்பா - பைரவி

துணைக் கதாபாத்திரங்கள்

  • ஜனனி பிரதீப் - நித்யா
  • காயத்ரி புவனேஷ் - ரேகா
  • ராகுல் கனகராஜ் - மாருதி
  • பிரகாஷ் ராஜன் -
  • மணிக்கண்டன் - கண்ணன்
  • கணேஷ் - சித்து
  • ரஞ்சினி பிரதீப் - துர்கா
  • சத்யா - ராஜன்
  • லதா - ராஜலட்சுமி
  • கே.நட்ராஜ் - ராமமூர்த்தி
  • நித்யலட்சுமி → அபிநவ்யா - சத்யா

சர்வதேச ஒளிபரப்பு

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads