சுபர்சுவநாதர்

From Wikipedia, the free encyclopedia

சுபர்சுவநாதர்
Remove ads

சுபர்சுவநாதர் (Suparśvanātha) (சமக்கிருதம்: सुपर्श्वनाथ, சமண சமயத்தின் 7வது தீர்த்தங்கரர் ஆவார். மன்னர் பிரதிஸ்தருக்கும், இராணி பிரிதிவிக்கும் வாரணாசியில் பிறந்தவர். சுபர்சுவநாதர் கர்மத் தளைகளிலிருந்து விடுபட்டு, ஞானம் அடைந்து, 20 லட்சம் பூர்வ ஆண்டுகள் வாழ்ந்து,[1] இறுதியாக ஜார்க்கண்ட் மாநிலத்தின் சிகார்ஜியில் முக்தி அடைந்தார்.[1]

விரைவான உண்மைகள் சுபர்சுவநாதர், அதிபதி ...
Remove ads

படக்காட்சிகள்

Remove ads

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads