இந்தக் கட்டுரை தென்னாப்பிரிக்காவின் முன்னாள் இராச்சியம் பற்றியது. மற்ற தொடர்புடைய பயன்பாடுகளுக்கு, சூலுலாந்து என்பதைப் பாருங்கள்.
சூலு இராச்சியம் (Zulu Kingdom), சில சமயங்களில் சூலு பேரரசு, தென்னாப்பிரிக்காவில் இந்தியப் பெருங்கடல் கடலோரமாக தெற்கில் டுகெலா ஆறு முதல் வடக்கில் பொங்கோலா ஆறு வரை விரிந்திருந்த முடியாட்சி ஆகும்.
விரைவான உண்மைகள் சூலு இராச்சியம், நிலை ...
சூலு இராச்சியம் |
---|
1816–1897 |
 சூலு இராச்சியத்தின் அமைவிடம், ca. 1890 (சிவப்பில்) (எல்லைகள் மாறிவந்தன) |
நிலை | ஐக்கிய இராச்சியத்தின் காப்பரசு (1887–1897) |
---|
தலைநகரம் | புலவாயோ; உம்குங்குன்ட்லோவு; உளுந்தி |
---|
பேசப்படும் மொழிகள் | சுலு |
---|
சமயம் | சுலு மண்டலம் |
---|
அரசாங்கம் | முடியாட்சி |
---|
|
• 1816–1828 | சாக்கா கசென்சங்ககோனா |
---|
• 1828–1840 | டிங்கானெ கசென்சங்ககோனா |
---|
• 1840–1856 | இம்பாண்டெ கசென்சங்ககோனா |
---|
• 1856–1884 | செட்சுவாயோ கம்பாண்டெ |
---|
• 1884–1887 | டினுசுலு கசெட்சுவாயோ |
---|
|
வரலாறு | |
---|
|
• டிங்கிசுவாயோவின் மரணம் | 1818 |
---|
• சாக்கா அரியணையேறல் | 1816 |
---|
• கோகில் மலை சண்டை | 1818 |
---|
• இம்லாதூசு ஆறு சண்டை | 1820 |
---|
• ஆங்கில-சூலு போர் | 1879 |
---|
• இணைப்பு (பிரித்தானியர்) | 1887 |
---|
• நதாலுக்கு | 1897 |
---|
|
பரப்பு |
---|
1828 | 29,785 km2 (11,500 sq mi) |
---|
மக்கள் தொகை |
---|
|
• 1828 | 250000 |
---|
|
நாணயம் | கால்நடை |
---|
முந்தையது |
பின்னையது |
 |
டெட்வா மலதிகாரம் |
|
நதாலியா குடியரசு |
|
நியுவே குடியரசு |
|
நதால் குடியேற்றம் |
|
|
|
மூடு
தற்கால குவாசுலு-நதால் மற்றும் தென்னாப்பிரிக்காவில் இந்த இராச்சியம் ஆதிக்கம் பெற்றிருந்தது.[1][2] 1870களில் ஆங்கில-சூலு போரின் போது பிரித்தானியப் பேரரசுடன் முரண்பட்டபோது தோற்கடிக்கப்பட்டது; துவக்கத்தில் ஐசாண்டில்வானா சண்டையில் சூலு இராச்சியம் வெற்றி பெற்றிருந்தது. இப்பகுதி நதால் குடியேற்றத்துடன் இணைத்துக் கொள்ளப்பட்டது; பின்னாளில் இது தென்னாப்பிரிக்க ஒன்றியத்தின் அங்கமாயிற்று.