செகெம்கெத்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
செகெம்கெத் (Sekhemkhet (also read as Sechemchet), பண்டைய எகிப்தின் பழைய இராச்சியத்தை ஆண்ட் மூன்றாம் வம்சத்தின் இரண்டாம் மன்னர் ஆவார். இவர் பண்டைய எகிப்தை கிமு 2648 முதல் கிமு 2640 வரை ஆட்சி புரிந்தார்.



செகெம்கெத் மன்னர் ஜோசெரின் சகோதரன் அல்லது மூத்த மகன் எனக்கருதப்படுகிறார். இவரைப் பற்றிய தொல்லியல் குறிப்புகள் அதிகம் இல்லை. இவர் சக்காரா நகரத்தில் படிக்கட்டு பிரமிடு நிறுவினார். இவரது கல்லறை சக்காரா நகரத்தில் புதைந்த பிரமிடில் கண்டிபிடிக்கப்பட்டது.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
உசாத்துணை
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads