செங்கல்பட்டு மக்களவைத் தொகுதி

இந்தியாவின் தமிழ்நாட்டில் நீக்கப்பட்ட மக்களவைத் தொகுதிகளில் ஒன்று. From Wikipedia, the free encyclopedia

Remove ads

செங்கல்பட்டு தொகுதியில் இடம் பெற்றிருந்த சட்டசபைத் தொகுதிகள் - திருப்போரூர் (தனி), செங்கல்பட்டு, மதுராந்தகம், அச்சரபாக்கம் (தனி), உத்திரமேரூர், காஞ்சிபுரம். இதுவரை அதிமுக 5 முறை செங்கல்பட்டு தொகுதியில் வென்றுள்ளது. திமுக, காங்கிரசு தலா 3 முறையும், பாமக இரு முறையும் இங்கு வென்றுள்ளன. இரு முறை சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர்.

தொகுதியில் அடங்கியுள்ள சட்டமன்றத் தொகுதிகள்[1]

1.திருப்போரூர்

2.அச்சரப்பாக்கம்

3.செங்கல்பட்டு

4.காஞ்சிபுரம்

5.உத்திரமேரூர்

6.மதுராந்தகம்

இங்கு வென்றவர்கள்

  • 1951 - ஓ.வி.அழகேசன் - காங்கிரசு.
  • 1957 - ந. சிவராஜ் - சுயேச்சை.
  • 1957 - ஏ.கிருஷ்ணசாமி - சுயேச்சை.
  • 1962 - ஓ.வி.அழகேசன் - காங்கிரசு.
  • 1967 - சி.சிட்டிபாபு - திமுக.
  • 1971 - சி.சிட்டிபாபு - திமுக.
  • 1977 - ஆர்.மோகன ரங்கம் (அதிமுக)
  • 1980 - அன்பரசு - காங்கிரசு.
  • 1984 - ஜெகத்ரட்சகன் - அதிமுக.
  • 1989 - காஞ்சி பன்னீர் செல்வம் - அதிமுக.
  • 1991 - எஸ்.எஸ்.ஆர். ராஜேந்திர குமார் - அதிமுக.
  • 1996 - கே.பரசுராமன் - திமுக.
  • 1998 - காஞ்சி பன்னீர் செல்வம் - அதிமுக.
  • 1999 - அ.கி. மூர்த்தி - பாமக.
  • 2004 - அ.கி. மூர்த்தி - பாமக.
Remove ads

2004 தேர்தல் முடிவு

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads