செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதி

தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia

செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதி
Remove ads

செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதி (Chengalpattu Assembly constituency) என்பது தமிழ்நாட்டிலுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இதன் தொகுதி எண் 32.

விரைவான உண்மைகள் செங்கல்பட்டு, தொகுதி விவரங்கள் ...

செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இத்தொகுதி காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியுள் அடங்கியுள்ளது. திருப்போரூர், மதுராந்தகம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

Remove ads

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

  • செங்கல்பட்டு வட்டம் (பகுதி)

மண்ணிவாக்கம், நெடுங்குன்றம், புத்தூர், கொளப்பாக்கம், ஊனமாஞ்சேரி, ரத்தினமங்கலம், வேங்கடமங்களம், நல்லம்பாக்கம், அருங்கால், காரணைபுதுச்சேரி, கூடலூர்(ஆர்.எப்), காயரம்பேடு, பெருமாத்தநல்லூர், கீரப்பாக்கம், முருகமங்கலம், குமிழி, ஒத்திவாக்கம், கன்னிவாக்கம், பாண்டூர், ஆப்பூர் (ஆர்.எப்), சேந்தமங்கலம், ஆப்பூர், கால்வாய், அஸ்தினாபுரம், கருநிலம், கரம்பூர், கொளத்தூர், தாசரிகுன்னத்தூர், குருவன்மேடு, மேல்மணப்பாக்கம், பாலூர், வில்லியம்பாக்கம், சாஸ்திரம்பாக்கம், வெம்பாக்கம், வெங்கடாபுரம், செட்டிபுண்ணியம், கச்சாடிமங்கலம், கொண்டமங்கலம், அஞ்சூர், தென்மேல்பாக்கம், வீராபுரம், பரணூர், பரணூர்(ஆர்.எப்), காந்தளூர், ஆத்தூர், புலிப்பாக்கம், ராஜகுளிப்பேட்டை, அனுமந்தை, குன்னவாக்கம், ஈச்சங்கரணை, பட்டரவாக்கம், சென்னேரி, தேனூர், அம்மணம்பாக்கம் (கூடுவாஞ்சேரி உள்வட்டம்), பொருந்தவாக்கம், வல்லம், அம்மணம்பாக்கம் (செங்கல்பட்டு உள்வட்டம்), பழவேலி மற்றும் ஓழலூர் கிராமங்கள்,

வண்டலூர் (சென்சஸ் டவுன்), ஊரப்பாக்கம் (சென்சஸ் டவுண்), நந்திவரம் - கூடுவாஞ்சேரி (பேரூராட்சி), மறைமலைநகர் (பேரூராட்சி), சிங்கபெருமாள் கோயில் (சென்சஸ் டவுன்), செங்கல்பட்டு (நகராட்சி), மேலமையூர் (சென்சஸ் டவுன்) மற்றும் ஆலப்பாக்கம் (சென்சஸ் டவுன்)[2]

Remove ads

சென்னை மாநிலம்

தமிழ்நாடு

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, வெற்றி பெற்றவர் ...

தேர்தல் முடிவுகள்

1991

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...

1957

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads