மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி (Maduranthakam Assembly constituency) என்பது தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இதன் தொகுதி எண் 35.
விரைவான உண்மைகள் மதுராந்தகம், தொகுதி விவரங்கள் ...
| மதுராந்தகம் | |
|---|---|
| தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 35 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | செங்கல்பட்டு மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1951 |
| மொத்த வாக்காளர்கள் | 2,26,685[1] |
| ஒதுக்கீடு | பட்டியல் இனத்தவர் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | அஇஅதிமுக |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
மூடு
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இது காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் அடங்கியுள்ளது. செங்கல்பட்டு, அச்சரப்பாக்கம், உத்திரமேரூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
Remove ads
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
மதுராந்தகம் வட்டம்[2]
சென்னை மாநிலம்
மேலதிகத் தகவல்கள் ஆண்டு, வெற்றிபெற்றவர் ...
| ஆண்டு | வெற்றிபெற்றவர் | கட்சி |
|---|---|---|
| 1952 | பி. பரமேஸ்வரன் மற்றும் ஓ. வெங்கடசுப்பா ரெட்டி | இந்திய தேசிய காங்கிரசு [3] |
| 1957 | ஓ. வெங்கடசுப்பா ரெட்டி மற்றும் பி. எஸ். எல்லப்பன் | இந்திய தேசிய காங்கிரசு மற்றும் கட்சி சாராதவர்[4] |
| 1962 | பி. பரமேஸ்வரன் | இந்திய தேசிய காங்கிரசு [5] |
| 1967 | குளத்தூர் கோதண்டம் | திராவிட முன்னேற்றக் கழகம் [6] |
மூடு
தமிழ்நாடு
வெற்றி பெற்றவர்கள்
மேலதிகத் தகவல்கள் ஆண்டு, வெற்றி பெற்றவர் ...
| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1971 | மதுராந்தகம் சி. ஆறுமுகம் | திமுக[7] | 42295 | 64 | வி. கோபால் | இ.தே.காங்கிரசு | 23246 | 35 |
| 1977 | மதுராந்தகம் சி. ஆறுமுகம் | திமுக[8] | 26,977 | 36 | எஸ். டி. உக்கம்சந்த் | இ.தே.காங்கிரசு | 19,645 | 26 |
| 1980 | எஸ். டி. உக்கம்சந்த் | அதிமுக [9] | 46,992 | 56 | மதுராந்தகம் சி. ஆறுமுகம் | திமுக | 35,113 | 42 |
| 1984 | மதுராந்தகம் சி. ஆறுமுகம் | திமுக [10] | 40,105 | 44 | சச்சிதானந்தம் | இ.தே.காங்கிரசு | 37,745 | 41 |
| 1989 | எஸ். டி. உக்கம்சந்த் | அதிமுக(ஜெ)[11] | 38,704 | 41 | மதுராந்தகம் சி. ஆறுமுகம் | திமுக | 35,196 | 37 |
| 1991 | பி. சொக்கலிங்கம் | அதிமுக [12] | 53,752 | 51 | எஸ். டி. உகம்சந்த் | திமுக | 35,439 | 34 |
| 1996 | ச. க. வெங்கடேசன் | திமுக[13] | 53,563 | 47 | எஸ்.டி. உகம்சந்த் | அதிமுக | 42,970 | 38 |
| 2001 | பெ. வாசுதேவன் | அதிமுக[14] | 57,610 | 51 | எஸ்.டி. உகம்சந்த் | திமுக | 45,916 | 41 |
| 2006 | கே. காயத்ரி தேவி | இ.தே.காங்கிரசு[15] | 51,106 | 44 | கே. அப்பாதுரை | அதிமுக | 47,415 | 40 |
| 2011 | ச. கனிதா சம்பத் | அதிமுக | 79,256 | 53.64 | டாக்டர் கே. ஜெயக்குமார் | இ.தே.காங்கிரசு | 60,762 | 41.13 |
| 2016 | சு. புகழேந்தி | திமுக | 73,693 | 41.79 | சி.கே.தமிழரசன் | அதிமுக | 70,520 | 41.74 |
| 2021 | மரகதம் குமாரவேல் | அதிமுக[16] | 86,646 | 46.62 | மல்லை சத்யா | மதிமுக | 83,076 | 44.70 |
மூடு
Remove ads
தேர்தல் முடிவுகள்
2021
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | மரகதம் குமாரவேல் | 86,646 | 47.20% | +7.43 | |
| திமுக | சி. இ. சத்யா | 83,076 | 45.25% | +3.83 | |
| நாம் தமிழர் கட்சி | பி. சுமிதா | 9,293 | 5.06% | புதியவர் | |
| தேமுதிக | என். மூர்த்தி | 2,137 | 1.16% | -5.45 | |
| மநீம | கே. தினேசு | 1,488 | 0.81% | புதியவர் | |
| நோட்டா | நோட்டா | 1,371 | 0.75% | -0.11 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 3,570 | 1.94% | 0.28% | ||
| பதிவான வாக்குகள் | 183,576 | 80.98% | -0.30% | ||
| நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் | 223 | 0.12% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 226,685 | ||||
| திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | 5.77% | |||
மூடு
2016
இந்த பகுதி சு. புகழேந்தி-கட்டுரையின் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. (edit | history)
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | சு. புகழேந்தி | 73,693 | 41.43% | New | |
| அஇஅதிமுக | சி. கே. தமிழரசன் | 70,736 | 39.77% | -13.88 | |
| பாமக | இ. ஆதிகேசவன் | 16,215 | 9.12% | புதியவர் | |
| தேமுதிக | எம். தென்னரசு | 11,773 | 6.62% | புதியவர் | |
| நோட்டா | நோட்டா | 1,525 | 0.86% | New | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 2,957 | 1.66% | -10.86% | ||
| பதிவான வாக்குகள் | 177,879 | 81.29% | -0.57% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 218,831 | ||||
| அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | -12.22% | |||
மூடு
2011
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | நேபாள லோக்தந்திரிக் சமாஜ்வாதி கட்சி | 79,256 | 53.64% | +13.26 | |
| காங்கிரசு | கே. ஜெயக்குமார் | 60,762 | 41.13% | -2.4 | |
| சுயேச்சை | சி. ஜெய்சங்கர் | 1,885 | 1.28% | புதியவர் | |
| பா.ஜ.க | ஆர். வரதன் | 1,630 | 1.10% | -0.84 | |
| சுயேச்சை | வி. ஆர். பரமசிவம் | 1,223 | 0.83% | புதியவர் | |
| லோசக (இந்தியா) | எம். தனசேகரன் | 886 | 0.60% | புதியவர் | |
| பசக | எசு. விநாயகம் | 784 | 0.53% | -0.31 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 18,494 | 12.52% | 9.37% | ||
| பதிவான வாக்குகள் | 147,744 | 81.85% | 5.87% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 180,495 | ||||
| காங்கிரசு இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | 10.12% | |||
மூடு
2006
இந்த பகுதி கே. காயத்ரி தேவி-கட்டுரையின் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. (edit | history)
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | கே. காயத்ரி தேவி | 51,106 | 43.52% | புதியவர் | |
| அஇஅதிமுக | கே. அப்பாதுரை | 47,415 | 40.38% | -10.72 | |
| தேமுதிக | டி. கஜேந்திரன் | 9,885 | 8.42% | புதியவர் | |
| பா.ஜ.க | எம். சுந்தர மூர்த்தி | 2,282 | 1.94% | புதியவர் | |
| சுயேச்சை | எசு. மேனகா | 1,840 | 1.57% | புதியவர் | |
| சுயேச்சை | சி. நடராஜன் | 1,256 | 1.07% | புதியவர் | |
| சுயேச்சை | எம். தேவராஜ் | 1,178 | 1.00% | புதியவர் | |
| பசக | பி. இராஜேந்திரபாபு | 989 | 0.84% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 3,691 | 3.14% | -7.23% | ||
| பதிவான வாக்குகள் | 117,418 | 75.98% | 14.00% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 154,532 | ||||
| அஇஅதிமுக இடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | -7.58% | |||
மூடு
2001
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | பெ. வாசுதேவன் | 57,610 | 51.10% | +11.16 | |
| திமுக | எஸ். டி. உக்கம்சந்த் | 45,916 | 40.73% | -9.06 | |
| மதிமுக | எல். எசு. இரவீந்தரநாத் | 4,070 | 3.61% | -0.72 | |
| சுயேச்சை | என். வெங்கடேசன் | 1,895 | 1.68% | புதியவர் | |
| புபாக | எம். அபிராமலிங்கம் | 1,215 | 1.08% | புதியவர் | |
| சுயேச்சை | டி. மதுரைமுத்து | 700 | 0.62% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 11,694 | 10.37% | 0.53% | ||
| பதிவான வாக்குகள் | 112,730 | 61.99% | -9.21% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 181,901 | ||||
| திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | 1.31% | |||
மூடு
1996
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | ச. க. வெங்கடேசன் | 53,563 | 49.79% | புதியவர் | |
| அஇஅதிமுக | எஸ். டி. உக்கம்சந்த் | 42,970 | 39.94% | -14.17 | |
| பாமக | ஜி. குணசேகரன் | 4,837 | 4.50% | புதியவர் | |
| மதிமுக | கே. ஆர். வீரராகவன் | 4,663 | 4.33% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 10,593 | 9.85% | -8.68% | ||
| பதிவான வாக்குகள் | 107,573 | 71.20% | 1.00% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 159,346 | ||||
| அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | -4.32% | |||
மூடு
1991
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | பி. சொக்கலிங்கம் | 53,752 | 54.11% | +12.18 | |
| தாமக | எஸ். டி. உக்கம்சந்த் | 35,349 | 35.59% | புதியவர் | |
| பாமக | கே. நாராயணசாமி | 7,667 | 7.72% | புதியவர் | |
| பா.ஜ.க | எசு. ஆதிகேசவலு | 862 | 0.87% | புதியவர் | |
| சுயேச்சை | என். ஆர். ஜனார்த்தனன் | 503 | 0.51% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 18,403 | 18.53% | 14.73% | ||
| பதிவான வாக்குகள் | 99,336 | 70.20% | 0.03% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 149,439 | ||||
| அஇஅதிமுக கைப்பற்றியது | மாற்றம் | 12.18% | |||
மூடு
1989
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | எஸ். டி. உக்கம்சந்த் | 38,704 | 41.93% | புதியவர் | |
| திமுக | மதுராந்தகம் சி. ஆறுமுகம் | 35,196 | 38.13% | -8.08 | |
| காங்கிரசு | எ. கோபண்ணா | 10,676 | 11.57% | -31.93 | |
| அஇஅதிமுக | பி. தனசேகரன் | 6,205 | 6.72% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 3,508 | 3.80% | 1.08% | ||
| பதிவான வாக்குகள் | 92,311 | 70.17% | -6.31% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 134,445 | ||||
| திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | -4.28% | |||
மூடு
1984
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | மதுராந்தகம் சி. ஆறுமுகம் | 40,105 | 46.21% | +3.68 | |
| காங்கிரசு | சச்சிதானந்தம் | 37,745 | 43.49% | புதியவர் | |
| சுயேச்சை | கே. கேசவன் | 538 | 0.62% | புதியவர் | |
| சுயேச்சை | சி. அங்கமாள் | 458 | 0.53% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 2,360 | 2.72% | -11.59% | ||
| பதிவான வாக்குகள் | 86,784 | 76.48% | 1.01% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 120,021 | ||||
| அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | -10.63% | |||
மூடு
1980
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | எஸ். டி. உக்கம்சந்த் | 46,922 | 56.84% | +32.19 | |
| திமுக | மதுராந்தகம் சி. ஆறுமுகம் | 35,113 | 42.54% | +6.46 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 11,809 | 14.31% | 4.50% | ||
| பதிவான வாக்குகள் | 82,549 | 75.47% | 2.66% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 111,475 | ||||
| திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | 20.77% | |||
மூடு
1977
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | மதுராந்தகம் சி. ஆறுமுகம் | 26,977 | 36.08% | -28.46 | |
| காங்கிரசு | எஸ். டி. உக்கம்சந்த் | 19,645 | 26.27% | -9.2 | |
| அஇஅதிமுக | வி. வெங்கா | 18,434 | 24.65% | புதியவர் | |
| ஜனதா கட்சி | ஒ. என். துரைபாபு | 8,019 | 10.72% | புதியவர் | |
| சுயேச்சை | டி. கணகசபாபதி | 968 | 1.29% | புதியவர் | |
| சுயேச்சை | வி. டி. ஆர். வீரப்பன் | 736 | 0.98% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 7,332 | 9.80% | -19.26% | ||
| பதிவான வாக்குகள் | 74,779 | 72.81% | -3.71% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 104,339 | ||||
| திமுக கைப்பற்றியது | மாற்றம் | -28.46% | |||
மூடு
1971
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | மதுராந்தகம் சி. ஆறுமுகம் | 42,295 | 64.53% | +5.33 | |
| காங்கிரசு | வி. கோபால் ரெட்டியார் | 23,246 | 35.47% | -3.4 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 19,049 | 29.06% | 8.73% | ||
| பதிவான வாக்குகள் | 65,541 | 76.52% | -3.23% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 88,600 | ||||
| திமுக கைப்பற்றியது | மாற்றம் | 5.33% | |||
மூடு
1967
இந்த பகுதி குளத்தூர் கோதண்டம்-கட்டுரையின் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. (edit | history)
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | குளத்தூர் கோதண்டம் | 38,382 | 59.20% | New | |
| காங்கிரசு | ஜி. ரெட்டி | 25,200 | 38.87% | -12.8 | |
| சுயேச்சை | வி. கிருஷ்ணசாமி | 1,248 | 1.93% | New | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 13,182 | 20.33% | 2.41% | ||
| பதிவான வாக்குகள் | 64,830 | 79.75% | 9.65% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 84,920 | ||||
| காங்கிரசு இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | 7.53% | |||
மூடு
1962
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | பி. பரமேஸ்வரன் | 29,743 | 51.67% | +32.48 | |
| சுதந்திரா | பி. எசு. எல்லப்பன் | 19,424 | 33.75% | புதியவர் | |
| சுயேச்சை | கே. அரிசங்கரன் | 6,119 | 10.63% | புதியவர் | |
| சுயேச்சை | எசு. தசரதன் | 2,274 | 3.95% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 10,319 | 17.93% | 16.50% | ||
| பதிவான வாக்குகள் | 57,560 | 70.11% | -9.67% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 88,704 | ||||
| காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | 32.48% | |||
மூடு
1957
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | ஓ. வெங்கடசுப்பா ரெட்டி | 24,402 | 19.20% | -0.37 | |
| சுயேச்சை | ஒ. என். துரைபாபு | 22,585 | 17.77% | புதியவர் | |
| சுயேச்சை | வி. எல். ராஜா | 19,250 | 15.14% | புதியவர் | |
| சுயேச்சை | எல்லப்பன் | 18,516 | 14.57% | புதியவர் | |
| சுயேச்சை | கோதண்டராம ரெட்டி | 15,784 | 12.42% | புதியவர் | |
| சுயேச்சை | அழகேசன் | 8,230 | 6.47% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 1,817 | 1.43% | -1.49% | ||
| பதிவான வாக்குகள் | 127,112 | 79.77% | -4.51% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 159,340 | ||||
| காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | -0.37% | |||
மூடு
1952
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | பி. பரமேஸ்வரன் | 20,926 | 19.57% | புதியவர் | |
| இகுக | கே. முத்துராமலிங்க ரெட்டியார் | 13,431 | 12.56% | புதியவர் | |
| சோக | கோதண்டராம ரெட்டியார் | 13,268 | 12.41% | புதியவர் | |
| கிமபிக | வி. ஜெயசந்திரன் | 8,701 | 8.14% | புதியவர் | |
| சுயேச்சை | வெணுகோபால நாயக்கர் | 6,286 | 5.88% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 3,120 | 2.92% | |||
| பதிவான வாக்குகள் | 106,947 | 84.29% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 126,884 | ||||
| காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி) | |||||
மூடு
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
Remove ads
