செங்காவ்

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் ரெம்பாவ் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் From Wikipedia, the free encyclopedia

செங்காவ்map
Remove ads

செங்காவ் (மலாய்; ஆங்கிலம்: Chengkau; சீனம்: 正高) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தின் ரெம்பாவ் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம்; மற்றும் ஒரு முக்கிம் ஆகும். நெகிரி செம்பிலான் மாநிலத்தில் முக்கிம் என்பதை லுவாக் (Luak) என்று அழைக்கிறார்கள்.[1]

விரைவான உண்மைகள் செங்காவ், நாடு ...

தொடக்கக் காலத்தில், செங்காவ் நகரம் பழைய தொடருந்து நிலையத்திற்கு அருகில் கட்டப்பட்டது. அந்த தொடருந்து நிலையக் கட்டிடம் இன்னும் உள்ளது.

பின்னர் காலத்தில் செங்காவ் நகரம் சிரம்பான் - தம்பின் சாலைக்கு அருகில் மாற்றப்பட்டது. 1980-களில், செங்காவ் நகரத்தில் பாதி நகரம் தீக்கிறையானது. அதன் பின்னர் செங்காவ் நகரம் மிகவும் நவீன கட்டமைப்புகளுடன் மீண்டும் அதே இடத்தில் நிர்மாணிக்கப்பட்டது.

Remove ads

பொது

2010-இல் செங்காவ் நகரத்தில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டது. செங்காவ் நகரம் புலாவ் மாம்பட் எனும் சிறுநகரத்தையும் மற்றும் அஸ்தானா ராஜா அரண்மனை வளாகத்தையும் இணைக்கும் நகரமாக விளங்குகிறது.[2]

மேற்கோள்கள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads