செசுட்ரம் டைர்னம்

From Wikipedia, the free encyclopedia

செசுட்ரம் டைர்னம்
Remove ads

செசுட்ரம் டைர்னம் (தாவரவியல் பெயர்: Cestrum_diurnum[1], ஆங்கிலம்: day-blooming cestrum, day-blooming jessamine, day-blooming jasmine. Din ka Raja = king of the day (உருது, இந்தி)) என்பது மல்லி என அழைக்கப்பட்டாலும், தாவரவியல் அடிப்படையில் இது மல்லிகைப் பேரினத்தின் கீழ் வகைப்படுத்தப்படவில்லை. மாறாப் பசுமை இனமான இது புதர் வகையாகும். இவ்வினத்தினை விதைகள் மூலம் எளிமையாக வளர்க்க இயலும் என்பதால் அதிக அளவில் வளர்க்கப்படுகின்றன.[2] நேராக வளரும் இதன் தண்டானது, பல கிளைகளைக் கொண்டும், அதில் இலைகள் செழுமையாக பச்சை நிறத்துடன் காணப்படுகிறது. இதன் மஞ்சரி நீளமான காம்புகளுடன் பூங்கொத்தாக இருக்கிறது. இதன் நறுமணமும் நடுத்தரமாக உள்ளது.[2]

விரைவான உண்மைகள் செசுட்ரம் டைர்னம், உயிரியல் வகைப்பாடு ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads