செனிகல்
மேற்கு ஆப்பிரிக்க குடியரசு From Wikipedia, the free encyclopedia
Remove ads
செனிகல் குடியரசு (Republic of Senegal) மேற்கு ஆப்பிரிக்காவில், செனிகல் நதியின் தெற்கில் அமைந்துள்ள ஒரு நாடாகும். மேற்கில் அத்லாந்திக் சமுத்திரமும், வடக்கில் மௌரித்தானியாவும், கிழக்கில் மாலியும், தெற்கில் கினியாவும், கினி-பிசாவும் எல்லைகளாக உள்ளன. செனிகல் கிட்டத்தட்ட அனைத்துப் பக்கத்தாலும் காம்பியா நாட்டைச் சூழ, கடற்கரையிலிருந்து 300 கி.மீ. வரை உள்ளே நீண்டு செல்லும் ஒடுங்கிய நிலப் பகுதியாக அமைத்துள்ளது. கேப் வேர்டே தீவுகள் செனகல் கரையிலிருந்து 500 கி.மீ. க்கு அப்பால் அமைந்துள்ளது.[1][2][3]
Remove ads
வெளியிணைப்புகள்
- Gouvernement du Sénégal - உத்தியோகபூர்வ அரசாங்கத் தளம் பரணிடப்பட்டது 2008-05-16 at the வந்தவழி இயந்திரம் (பிரெஞ்சு மொழியில்)
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads