செயிண்ட் கிட்சும் நெவிசும்

From Wikipedia, the free encyclopedia

செயிண்ட் கிட்சும் நெவிசும்
Remove ads

செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் அதிகாரபட்சமாக செயிண்ட். கிறிஸ்டோபர் நெவிஸ் அமெரிக்க கண்டத்தில் கரிபியக்கடலில் இரு தீவுவுகளை முதன்மை நிலப்பகுதியாக கொண்ட நாட்டைக் குறிக்கும். இது பரப்பளவு மற்றும் மக்கள் தொகை அடிப்படையில் அமெரிக்க கண்டத்தின் மிகச்சிறிய நாடாகும். தலைநகரமும் முக்கிய அரச மையங்களும் செயிண்ட். கிட்ஸ் தீவிலேயே அமைந்துள்ளன. நெவிஸ் செயிண்ட். கிட்சுக்கு தென்மேற்கில் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் செயின்ட் கிறிஸ்டோபர் மற்றும் நெவிஸ் கூட்டமைப்புFederation of Saint Christopher and Nevis, தலைநகரம்மற்றும் பெரிய நகரம் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads